Cinema

‘ஈழம்’ தொடர்பான படங்களில் நடிக்க மாட்டேன் …லொஸ்லியா

இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் செய்தி வாசிப்பாளராக கொஞ்சும் தமிழ் பேசி, தமிழகத்தில் 'பிக் பொஸ்' மூலம் தமிழ் மக்களை கவர்ந்து, பார்ப்பவர்கள் எல்லாம் 'லவ்லி' என...

சிற்பியின் அபத்தமும் சித்தரிப்பின் கோளாறும்!

-- ரூபன் சிவராஜா.நோர்வே ஆண் - பெண் உறவில், திருமண அமைப்பு முறையில் பெண்களின் சிக்கல்மிகுந்த வகிபாகத்தைப் பேசுபொருளாகக் கொண்ட நாடகம் ஹென்றிக் இப்சனின் 'பொம்மை வீடு'....

இடியாப்ப பரம்பரையை எதிர்த்து தன் ஆட்டத்தை ஆடிய நடிகர் ஆர்யாவுடன் ஒரு சந்திப்பு…

ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கிறது 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம்.படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் கதையில் கபிலனாக இடியாப்ப...

நவரசா ஒவ்வொன்றும் ஒவ்வொரு இரகம்.

தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தோடு வளம் வருபவர் நடிகர் சூர்யா. வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று...

தி.ஞானகிராமனும் சினிமாவும்

கே.எஸ்.சுதாகர்-அவுஸ்திரேலியா முருகா முருகா முருகா…..வருவாய் மயில் மீதினிலேவடிவேலுடனே வருவாய்தருவாய் நலமும் தகவும் புகழும்தவமும் திறமும் தனமும் கனமும்முருகா முருகா முருகா….. இந்தப் பாடலை நான் சிறுவயதில், சீர்காழி...

தமிழ் சினிமா

அடித்தட்டு மலையாள படத்தில்ஆழ்கடல் மீனவனாக ஆடுகளம் வ.ஐ.ச.ஜெயபாலன் படப்;பிடிப்பு பற்றி கூறுகையில். 16 நாட்கள் கொல்லம் கடலை மேடையாக்கி ஆடிவிட்டு வந்திருக்கிறேன். பேசும் கண்கள் என என்...

லண்டன் தமிழர்களிடமிருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு ஒரு திறந்த மடல்

வணக்கம். என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் நான் பெருமையோடு உறுப்புரிமை வகிக்கும் லண்டன் வாழ் இலங்கைத் தமிழ் குடும்பங்களைப் பற்றி நீங்கள் சரியாக அறியவே இல்லை என்பதை...

வெற்றி மாறன் -சூர்யா கூட்டணியில் வாடிவாசல்

வெற்றிமாறன் -சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக...

பொட்டு குறும்படம்! புட்டு புட்டுச் சொல்லும் செய்தி என்ன!

நவயுகா,இயக்குநர்.பொட்டு நமது கலாசாரமும் பண்பாடும் ஒரு தலைப்பட்சமானவை என்பதை உணரும் பொழுது, அவை தொடர்பில் கேள்வி கேட்கவும் மாற்றவும் முன்னிற்க வேண்டியது எமது கடமை. ஏன் எதற்காக...

தமிழ் சினிமா

முதல் பார்வையில் காதல் வரும் என்பதில்நம்பிக்கை இல்லை! ரகுல் பிரீத் சிங் முதல் பார்வையில் காதல் வரும் என்பதில் நம்பிக்கை இல்லை, அப்படி வந்தால் அது கவர்ச்சிதான்...