Main Story

Editor’s Picks

Trending Story

சீசீரீவி கமராக்களினுடைய கண்காணிப்பின் கீழ் தனித்து வாழுகிற சில முதியவர்கள்!

இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில்தான்முதியோர் எண்ணிக்கை அதிகம்? -சர்மிலா வினோதினி இலங்கை.எங்களுக்கே தெரியாமல் மிக மிக விரைவாக வளர்ந்துவிடுகிறோம், எங்களுக்காக உழைத்த அப்பாவும் அம்மாவும் தேகம் தேய்ந்து மெல்லவே...

என்ரை அவருக்கு ஜின்ஞர் எல் எண்டால் காணும்!

கே.எஸ்.சுதாகர்.அவுஸ்திரேலியா. சந்திரசேகரம் குளிருக்கு இந்தமுறை என்றுமில்லாதவாறு ஓவரா அடித்துவிட்டார். அதன் பிறகு அவருக்கும் மனைவி மரகதத்திற்கும் நடந்தது சண்டை அல்ல, யுத்தம். போத்தல்கள் தாறுக்கு மாறாக பறந்து...

சுமந்திரனா? சிறிதரனா?அடுத்த தலைவர் யார்??

இலங்கையிலிருந்து ஆர்.பாரதி இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த வருடம் தேர்தல் ஆண்டு! ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்த வருடத்தில் முதலில் நடைபெறும் என ரணில் விக்கிரமசிங்க உறுதியாகக் கூறிவிட்டார். அதனைத்...

அன்று ஒரு பாயில் படுத்து, ஒரு தட்டில் உண்டு மகிழ்ந்த காலம்..

-மாதவி – யேர்மனி சிறுவயதில் நாம் ஒரு பாயில் படுத்து உறங்கினோம். அம்மாவின் சமையலை எந்த 5 ளவயச hழவநட உம் அடிக்காது.இடியப்பமும், சம்பலும் ஆகட்டும் ஆட்டுக்கறியும்,...

ரஜினியின் பாட்ஷா ரீமேக்கில் அஜித்

ரஜினியின் சினிமா வாழ்க்கையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அவர் நடித்த பாட்ஷா முக்கியமான படம். இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி ரஜினிக்கும் தான் நடித்ததில் மிகவும்...

இயேசுவின் பிறப்பும் மனிதத்தின் சிறப்பும்

சேவியர் தமிழ்நாடு இயேசுவின் பிறப்பைக் காலம் காலமாக மக்கள் கொண்டாடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள். சிலருக்கு கிறிஸ்து பிறப்பு என்பது பாடல்களைப் பாடி மகிழும்...

மூன்று சுற்று

சந்திரவதனா யேர்மனி நான் தொங்கித் தொங்கி கயிறடித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுதொன்றில் அம்மா கூப்பிட்டுச் சொன்னா "குக்கருக்கு மண்ணெண்ணெய் முடிஞ்சுது, ஒடிப்போய் வாங்கிக் கொண்டு வா" என்று....

அம்ஸ்ரடாமில் ஒரு குயில்

க.ஆதவன் - டென்மார்க் அப்படித்தான் அது நடந்தது.ஆயிரங்கால் மண்டபம் போல. அல்லது, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணிஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் போல. அல்லது அலாவுதீனும் அற்புதவிளக்கும். நெஞ்சமெனும்...

எனக்குத் தொலைந்து போகப் பிடிக்கும்.

தீபா ஸ்ரீதரன்.தாய்வான் எப்பொழுதெல்லாம் தொலைந்துவிடத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் மலைகளுக்குச் சென்றுவிடுவேன். மலைகளின் கம்பீரம்,காலத்தின் இழுவையைப் பொருட்படுத்தாத அவற்றின் பொறுமை, அவை அரவணைத்துக்கொண்ட அத்தனை ஜீவராசிகளின் அசைவுகளையும், சப்தங்களையும்...

ஒரு மெழுகுதிரியில் பலகோடி மதிப்பான Businessஆ?

சிவவினோபன் யேர்மனி காலக் கட்டத்தில் மெழுகுதிரிகோட்டு வரைபட அமைப்பினை அவதானிப்பது எப்படி என்று, இன்று பார்க்க இருக்கின்றோம்.கடந்த டிரேடிங் பற்றிய கட்டுரையின் வரவேற்புக்கு மிகுந்த நன்றிகள். இன்று...