Main Story

Editor’s Picks

Trending Story

கடன் சுழ் உலகம்!

. பிரியா.இராமநாதன்.இலங்கைநல்ல கடன்காரன் என்றால்! நீங்கள் அச்சம் தவிருங்கள்! இது நிச்சயமாக இலங்கை உலகத்திடம் வாங்கிய கடனால் படும் அவஸ்த்தை பற்றது அல்ல. இது தனி மனிதனின்...

எரிபொருள் தட்டுப்பாட்டால் மீன் விலை சரிவு! யாழ்ப்பாணம்;; மீனவர்களின்; வாழ்வாதாரம் பாதிப்பு!

காக்கை தீவு. படங்கள்: வெற்றிமணி யாழ்ப்பாணத்தில் வருவாய் ஈட்டும் ஒரு முக்கியமான தொழிலாக விவசாயம்,மீன்பிடித் தொழில் என்பன இருந்துவருகிறது. 2017ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சுமார் 21,200 குடும்பங்களைச்...

ராஜபக்சக்களின் எதிர்காலமும்,காலிமுகத்திடல் போராட்டமும்!

இலங்கையிலிருந்து ஆர்.பாரதி சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை இலங்கைத் தூதுக்குழு அமெரிக்காவில் ஆரம்பித்துள்ள நிலையில் இந்தியாவும் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது. இலங்கைக்கு தேவையான நிதி உதவிகளை...

நான் ஏன் ஒரு தனி வாழைப்பழம் ஆனேன்!

வருடம் ஒன்றுக்கு யேர்மனியில் 50 மில்லியன் பழங்கள் வீணாகிறது! தாயகத்தில் நாம் வாழ்ந்த காலத்தில் வாழைப்பழம், கடைகளில் குலை குலையாக தொங்கும்.திருமண வீடுகளில் வாசலில் இருமருங்கிலும் பழுத்த...

நான் பார்த்த நந்திக்கடல்!

பொன்.புத்திசிகாமணி.யேர்மனி. நந்திக்கடலைப்பற்றி பெரும்பாலானவை செவி வழிக்கேட்டவைகளே அதிகம். இவைகளில் உண்மை இல்லாமலும் இல்லை.கவிஞர் முல்லையூரான் தனது ஆக்கங்களில் பெரும்பாலான இடங்களில் நந்திக்கடலின் அழகையும், செழுமையையும் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தியிருக்கிறார்....

150 வருடங்கள் வரை வாழ்வோமா?

இன்று புவியில் வாழும் மனிதன் சராசரியாக 72.6 வருடங்கள் வரை வாழ்கின்றான். நாம் எந்த நாட்டில் வாழ்கின்றோம், அந்த நாட்டின் தொழினுட்ப மற்றும் மருத்துவ வளர்ச்சி போன்ற...

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்!

-வாமினி குமணன் புநஎநடளடிரசப-புநசஅயலெ எங்களுடைய பாவங்களை நீக்கி!எங்களை இரட்சிக்க வந்தவரே!பாவங்களுக்கு செத்து நீதிக்கு பிழைக்க!எங்களுடைய பாவங்களை சரீரத்தில் சுமந்தவரே! மரத்திலே தூக்கப்பட்டவன் சபிக்கப்பட்டவன்இயேசு கிறிஸ்துவே எங்களுக்காக சாபமானீரேசாபத்திற்கு...

நெகடிவ் சிந்தனையும் தேவை எதிர் மறை சிந்தனைகளும் தேவை!

ஒவ்வொரு விஷயத்திலும் பாசிடிவ் மற்றும் நெகடிவ் விஷயங்கள் கலந்தே இருக்கின்றன. அவையே ஒரு வட்டத்தை இணைக்கும் இரண்டு புள்ளிகளாகின்றன. இரண்டும் இல்லாமல் செயல் இல்லை, இயக்கமும் இல்லை....

ஆயுத வியாபாரிகள் ஆசைப்பட்ட போர்!

ஆப்கன் மண்ணிலிருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா எடுப்பதற்கு முன்பே, அடுத்த களம் உக்ரைன்தான் என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தி.முருகன் ஒரு போர்க்களத்தில் யாரும் கவனிக்காத பகுதியில்தான் முக்கியமான...

அற்புதமான நடிகர் முத்துராமன்

நடிகர் சிவகுமார்; 1981 - அக்டோபர்- 16 -ந்தேதி -காலை 6.30 மணி ஊட்டி - கால்ப் காட்டேஜ் ஆயிரம் முத்தங்கள் - படத்திற்கு ஒப்பனை செய்து...