ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்கவழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன !
-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேதனை வெளியிட்டார். காலை 8.15 (07.01.2025) மல்லாகம் பழம்பதி விநாயகர் ஆலயத்தில் இருந்து சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின்...
