literature

பட்டாம்பூச்சிச் சுமைகள்

ஒடிந்துவிடுவோமென்றுதெரிந்தும்வலிந்து ஏற்றப்பட்டவற்றைசுமந்து செல்கையில்தன்னம்பிக்கையென்றுபுகழப்படுவனவெல்லாம்ஏதோவொரு நாளில்உடைந்துபோகும் நொடிகளிலேமுட்டாள்தனமெனஆகிவிடுகின்றது! பட்டாம்பூச்சிச் சிறகில்பாறாங்கல்லைக் கட்டிச்சுமத்தலே அதன்தன்னம்பிக்கையென்பதும்ஏதோவொரு வகையில்விதி மீறல்தான்!அதை விதியென்று கூறிப்பறக்கச் சொல்தலும்கைதட்டி உற்சாகப்படுத்தலும்எப்போதும் நியாயமாகிவிடாது! சோதனைகளைத்தாண்டி வருதலேசாதனையென்றுகூறுவோர்க்குத்தாண்டத் தாண்டச்சோதனைகள் மட்டுமேதொடர்தலென்பது...

பிரத்தியாகாரம்

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)மனதை அடக்கி உள்ளத்திற்குள்ளே இருக்கும் இறைவனை உணரும் பயிற்சியே பிரத்தியாகாரம். இக்கருத்தை திருமூலநாயனார் திருமந்திரம் பாடல் எண் 578 “கண்டுகண்டு உள்ளே கருத்துற...

பாவை இலக்கியம்

பாவை இலக்கியங்கள் பாவைப் பாடல்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. தற்போது எமக்குக் கிடைக்கும் முன்னோர்களின் பாவை இலக்கியங்களாக 8 ஆம் நூற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையும், 9 ஆம்...

சீடர்

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)திருமந்திரத்தில் திருமூலநாயனார் சீடன் என்ற சொல்லால் ஞானோபதேசம் பெறும் தகுதியுடைய மாணவனையே குறிப்பிடுகின்றார். நற்குணமுடமை, உண்மை பேசுதல், அன்பு செய்தல், விவேகமுடமை, கருணையுடைமை,...

சித்திரக்கவி

மனதுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவன இலக்கியங்கள். எனவே மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அனைத்துக் கலைவடிவங்களையும் இலக்கியங்கள் என்று கூறலாம். சொல்லை கவிதையாக்கினால் மகிழ்ச்சி. அக்கவிதையைப் பாடலாக்கினால் மகிழ்ச்சி. அப்பாடலை நடனமாக்கினால்...

கிழவி வேடம் – சம்பவம் (3)

அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதி மீது, திடீரென ஒரு பொருள் குறுக்காக எழுந்து நின்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அங்கே. மணவிழாவின் கண்கொள்ளாக் காட்சியை நேரிலும்,...

திருமந்திரமும் வாழ்வியலும் – 54

குரு மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்தே மனிதன், குரு மூலமாக, சீடர்களாக இருந்து அறிவைப் பெறும் செயல்பாடும் தொடங்கிவிட்டது. உலகியல் வாழ்க்கை நெறிகளை தாய், தந்தை,...

எழுத வேண்டுமென எழுதுவோர்

எழுத்து ! மனித வரலாற்றின் மாபெரும் அடையாளம். எழுத்து தான் இணைக்கிறது, எழுத்து தான் இயக்குகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகைகளில் காணப்படும் ஓவிய எழுத்துகள் அன்றைய...

நின்னைச் சரணடைந்தேன் -25

உங்கள் நல் வாழ்வுக்குபாரதி தரும் வெகுமதிகள் தமிழ்ச் சுவை பருகியோர் கண்களில் காவடி ஆடாமல் இருந்திருக்காது காவடி சிந்து பாடல்கள். அத்தனை நயமும் , அழகும் கொட்டிக்...

குறி

தண்டனை… குற்றம் நிரூபிக்கப்பட்டதுகுற்றவாளிகள் தவித்தார்கள்மரண தண்டனையா?ஆயுள் தண்டனையா?பத்திரிகைகள் அடித்துக் கொண்டனநீதிபதி பார்த்தார்நிறைய யோசித்தார்சாகும்வரை வாழவேண்டும்என்று தீர்ப்பு வழங்கினார்! அவசரம்… மா இனிக்கும் என்றேன்வார்த்தையை முடிக்கமுன்பேமா புளிக்கும் என்றான்...