literature

நன்றியுணர்வு நலிந்து போகிறதா ?

அந்த நிறுவனத்தின் ஹைச்.ஆர் அலுவலகத்தில் அமைதியாய் உட்கார்ந்திருந்தார் குருமூர்த்தி. அவரது கண்களில் திட்டுத் திட்டாய்த் துயரம் அமர்ந்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் அணைஉடைக்கக் காத்திருந்தது கண்ணீர். அலுவலகத்தில் அரசல்...

தெளிவும் தெரிவும்

நெடுந்தீவு முகிலன்- யேர்மனி சுயமரியாதை தன்னம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கும்மிக முக்கியமாக தேவைப்படுவதுசுயமரியாதை.சுய புரிதல் என்பது நீங்கள் உங்களைஎப்படி நினைக்கிறீர்கள்.அல்லதுஉங்களை மற்றவர்களுக்கு எப்படிகாட்டிக் கொள்ள விரும்புகிறீர்கள். உங்கள் அடையாளத்தைநீங்கள் நிலை...

எனக்கு எல்லாம் தெரியும் எனக்குத்தான் எல்லாம் தெரியும்

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு. இன்று இலத்திரன் ஊடகங்களின் பெரும் படையெடுப்பின் காரணமாக உலகம் சிறுத்துவிட்டது. உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் செய்தி உடன் உள்ளங்கைக்குள்...

திருமந்திரப் பாடல்களில் பரிபாசை – மறைபொருள் கூற்று (2)

திருமூலநாயனாரின் பரிபாசை அதாவது மறைபொருள் கூற்றுக்கு உதாரணமாக பின்வரும் திருமந்திரப் பாடல் எண் 2122 ஐயும் பார்ப்போமானால் “காயப்பை ஒன்று சரக்கு பல உளமாயப்பை ஒன்றுஉண்டு மற்றுமோர்...

முரண்பாடான குணங்களே முன் கதவைத் தட்டும் கருணையே கதவைத் திறக்கும்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். எல்லோருக்கும் அவரவர் அம்மா அழகாக தெரிவது அம்மாவின் அகம் பிள்ளைக்கு என்றும் பேரழகாக இருப்பதனாலேயே. அன்பென்ற ஒரு விடயம் ஏனைய...

ஒரே ஒரு ராஜ இசை வண்டு, பல மலர் மனங்களை முத்தமிட்டு செல்வதைக் கண்டதுண்டா ?

உயிருக்குள் ஊடுருவி உணர்வினைத் துளைக்கும் இசையின் சிறப்பைப் பாடாத தமிழக் கவிஞன் இருக்க முடியுமா? தமிழ்க் கவிஞன் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கான காரணம் உண்டு. ஆம், இயல்...

வாழ்க்கை என்பது எதை எல்லாம் சாதித்தேன் என்பது அல்ல…

வாழ்க்கை தனது கைகளில் பல்வேறு ஆட்ட முறைகளை வைத்திருக்கிறது. காலத்துக்கு ஒன்றாக அது தனது தன் முன்னால் விளையாட்டுகளை விரிக்கிறது. பால்யம் தனக்கு முன்னால் பல்லாங்குழியை வைக்கிறது....

அம்மா சமைத்த உணவில் அத்தனை இனிமை எப்படி?

கடைசி உருண்டையில்த்தான் அதிக சத்து உண்டு என்று அத்தனை உணவையும் ஊட்டி விடுவார் அம்மா என்பார்கள் .அவரை மகிழ்விக்க வேண்டுமானால் இன்னொரு கோப்பை உணவு கேட்டாலே போதும்....

உண்டால் அம்ம இவ்வுலகம் !

இறுகிய நாட்கள் தொடர்ந்து நீளுகின்றன,இதெல்லாம் ஒரு கனவாய் இருந்து சட்டென விழித்துப் பார்க்கையில் உலகம் பழைய நிலைக்குத் திரும்பாதா என்று கனவுக்காக நித்திரைகொள்ளும் மனங்கள் ஏங்கிக் காத்துக்...