Main Story

Editor’s Picks

Trending Story

வெகுமதி சிறந்ததா தண்டனை சிறந்ததா ?

மனோதிடமும் தன்னம்பிக்கையும் உள்ள பிள்ளைகளை வளர்த்தெடுக்க… துறைசார் நிபுணர்கள் வழிகாட்டல் படி, பெற்றோரியம் சார்ந்து சில கருத்துக்களை New York times பிரசுரித்திருக்கிறது. இந்த வழிகள், மனோதிடமும்,...

கனடாவில் ஊடக ஆளுமைக்கு மதிப்பளித்த ஷஊடகத்திரு

எஸ்தி 50+| நூல் வெளியீடு வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையின் அதிமூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரும், கனடா தமிழர் தகவல் முதன்மை ஆசிரியருமான திரு எஸ். திருச்செல்வம் (எஸ்தி) அவர்களின்...

வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை

யேர்மனியில் நெடுந்தீவு முகிலனின் 'வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை" என்னும் கவிதை நூல், வெளியீட்டுவிழா பன்னாட்டு புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஓன்றியத்தின் ஏற்பாட்டில்...

மீண்டும் கால அவகாசம்; கொழும்பின் இராஜதந்திர வெற்றி?

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக் கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் 40ஃ1 என்ற புதிய தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருக்கின்றது....

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” போட்டியில்தான் பங்குபற்றினேன் இப்போ … சாய்.பல்லவி

' தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் 'ரவுடி பேபி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவரவேற்பை பெற்றது. இதையடுத்து இதன் வீடியோ...

என் வெற்றிக்கு காரணம் நடிப்பில் இருந்த பயம்

திரையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த எது உதவுகிறது என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் கீர்த்தி...

ஈழத்து முதல் தமிழ் பெண்இசை அமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன்.

இவர் ஈழத்து முதல் தமிழ் பெண் இசை அமைப்பாளர். இலங்கையில் முதல் தமிழ் இசைத்தட்டை வெளியிட்ட ஈழத்து மெல்லிசை மன்னர் திரு M.P பரமேஸ் அவர்களின் மகள்...

100 ஆண்டுகள் கடந்த அனைத்துலக பெண்கள் தினம்

உலகெங்கும் வாழும் பெண்களுக்கான உரிமை தினமாக பங்குனி 8ம் திகதி எனப் பிரகடனப்படுத்தி 100 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. ஆண்டுகள் பல கடந்தாலும் பல நாடுகளில் வருடக்கணக்காகப் பெண்களுக்கான...