Main Story

Editor’s Picks

Trending Story

தாய்த் தமிழின் குழவி சமஸ்கிருதம் புதிய கோணத்தில் புதிரின் விடை

தமிழில் ஆங்கிலம் கலந்தால் உடனடியாகத் தெரிகின்றது. ஆனால் தமிழனுக்கே தெரியாமல் தமிழில் பல மொழிகள் கலந்துள்ளன. இதையெல்லாம் யார் தட்டிக் கேட்ப்பார்கள்? இன்று நாம் தமிழ் என்ற...

எம் முற்றத்தில் உள்ள கல் நிலா முற்றத்தில் கிடைத்தது எப்படி?

Apollo 14 விண்வெளிக்கலம் கற்களை சந்திரனில் இருந்து பூமிக்கு கொண்டுவரும் போது அந்தகற்களின் இடையே பூமியில் உள்ள கல் ஒன்றும் இருந்தது. இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது....

பெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்.

பெண்களின் உளவியல் பற்றிப் பேசும் உரிமை பெண்களுக்கே உண்டு. அவள் உள் உணர்வுகளும், தெளிவடையாது மனதுக்குள் தோன்றுகின்ற தவிப்புக்களும், வெளியே சொல்ல முடியாது சமூகத்தின் கண்களுக்கு திரையிடத்...

நாட்டைக்காத்த நாய்க்கு ஓய்வின் போது மரணம் பரிசாக வழங்கப்படுகின்றது.

நாட்டைக்காத்த நாய், வீட்டைக்காத்த நாய், பதவி இழந்தபின் பரிதவித்து இறக்கின்றன! நன்றி கெட்ட மனிதா! நாய்க்கு நலமெடுப்பதிலும் குறிசுடுவதிலும் ஆரம்பித்தது உன் வன்மம். தன் வீட்டு நாயை...

பெண் படைப்பில் ஒரு பிரமாண்டம் அவளுக்குள் படைப்பின் பேரண்டம்

பெண் என்பவள் படைப்பின் பெரும் சக்தியாகவே கருதப்பட்டு வருகிறாள். காவியத் தலைவர்களும், காப்பியங்களும், புலவர்களும் பெண்ணைப் போற்றி ஏத்திப் பாடியுள்ளார். உயிர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இப்...

முதுமையில் இயலாமை

'பொறு பொறு. நான் எழும்பிறன். நீ பிடியாதை. என்னை சும்மா விடு' என்னுடனான மருத்துவ ஆலோசனையை முடித்துக் கொண்டு வெளியே செல்வதற்காக கதிரையில் இருந்து எழ முற்பட்ட...

திடீர் புத்தர் சிலைகள்: ஆக்கிரமிக்க இனங்காணப்பட்ட 117 இடங்கள்!

வடக்கு - கிழக்கில் இப்போது புத்தர் சிலைகளின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியிருக்கின்றது. கடந்த இரு மாதகாலமாக வடக்கு - கிழக்கை கொதி நிலையில் வைத்திருக்கும் செய்தி இதுதான். அதாவது...

மகளிர்தின சிறப்பிதழ்

பங்குனி 08 மகளிர்தினம். இத்தினத்தை முன்னிட்டு வெற்றிமணி பங்குனிமாத இதழை மகளிர்தின சிறப்பிதழாகவும். இன்று புலம்பெயர் நாட்டில் சிறந்த எழுத்தாளராக, கவிஞராகவும் சொற்பொழிவாளராகவும் நூல் ஆசிரியராகவும் பன்முகத்...

யேர்மனியில் பூவரசு சஞ்சிகை ஆசிரியர் ‘இந்து மகேஷ ;படைப்புலகம்” நூல் வெளியீட்டு விழா

கடந்த 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் சால்புறுக்கனில் ளுவ.ஐபெடிநசவ நகரில் இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் (பூவரசு சஞ்சிகை ஆசிரியர்) இந்துமகேஷ் அவர்களது படைப்புலகம் என்னும் நூல்வெளியிடு சிறப்பாக...

50 வது பிறந்த நாள் கொண்டாடிய உலக கார் ஓட்டவீரன்

உலகத்தின் கார் ஓட்ட வீரரான யேர்மனியைச் சேர்ந்த மைக்கல் சூமாக்கர் கடந்த 3.1.2019 அன்று தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆனால் இந்தப் பிறந்தநாள் பற்றி அவருக்குத்...