சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை!
இரா.சம்மந்தன்.(கனடா) தினைப் புலத்திலே உயர்ந்த பரணில் இருந்து கொண்டு அவனை இன்று காணவில்லை என்றாள் அந்தப் பெண். பக்கத்தில் இருந்த தோழி சிரித்தாள். நாங்கள் இந்தத் தினைப்புலக்...
இரா.சம்மந்தன்.(கனடா) தினைப் புலத்திலே உயர்ந்த பரணில் இருந்து கொண்டு அவனை இன்று காணவில்லை என்றாள் அந்தப் பெண். பக்கத்தில் இருந்த தோழி சிரித்தாள். நாங்கள் இந்தத் தினைப்புலக்...
பிரியா இராமநாதன் (இலங்கை) “முன்பெல்லாம் ஒரு வீட்டில் நான்கைந்து குழந்தைகள் இருந்தாலும், இந்த அளவிற்கு அலட்டல் இல்லாமல் நன்றாகத்தான் வளர்ந்தார்கள். ஆனால் இப்போதோ,பெற்றவர்கள் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி...
அமரர் பொ.கனகசபாபதி (12 வருடங்களுக்கு முன் கனடாவில் இருந்து வெற்றிமணிக்கு எழுதிய கட்டுரை) உலகிலேயே மிகப் புதிய தொழில் ஒன்று பெண் களுடன் சம்பந்தப்பட்டதாய் வந்துள்ளது. அத்...
ஆர்.பாரதி கொழும்பில் தன்னுடைய தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ,தன்மூலம் ,ரண்டு செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒன்று, ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் தயாராகின்றாh் என்பது....
-மாதவி பேரப்பிள்ளைகள் வீடு வருகிறார்கள் என்றால், தாத்தா அம்மம்மா பாடு கொண்டாட்டம்தான்.அவர்கள் வளர்ந்தவர்கள் என்றால் அவர்களுக்கு விரும்பிய உணவு செய்வதில் காலை விடியும். குழந்தைகள் என்றால் ஆர்ப்பாட்டம்...
-இரா.சம்பந்தன் (கனடா)கனடிய மண்ணிலே தன் வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாது தமிழினத்து ஆடவரும் பெண்டிரும் சிறார்களும் மகிழ்வோடு வாழப் பாடுபட்ட ஒரு மனிதர் கவிநாயகர் வி....
கண்ணகி கவனம் பெறவேண்டிய திரைப்படம்! சேர்ந்து வாழுதலில் இருக்கும் ஒருவன் தன் காதலியிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்து, மணம் புரியக் கேட்கிறான். வேண்டாம் என்றால் மறுத்துவிட்டு நகர்வதுதானே...
உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்! நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை..! "உங்களுக்கு பிடித்த...
விடுமுறைகள் அர்த்தம் தெரியாமலே கழிந்துபோகின்றன! வெற்றி மைந்தன்; மேதின விடுமுறையில் இரண்டு நண்பர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள் ? "டேய் மச்சி.....
-கவிதா லட்சுமி .நோர்வே.………………………………நாட்டியமும் நடனமும் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் சில வருடங்களிற்கு முன்புவரை நினைத்திருக்கவில்லை. எனது 17வது வயதிற் தான் முறையாக...