மிருகங்களா குழந்தைகளை பராமரித்தவை?
நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் (அவுஸ்திரேலியா) தாய்மையின் உன்னதப் பாசத்தை மிருகங்களிடமும் கணமுடியும். ஆனால் மனித நாகரீக உலகில் குப்பைத்தொட்டியில் குழந்தைகள் கண்டெடுக்கப் படுகின்றன. அனாதை இல்ல...
நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் (அவுஸ்திரேலியா) தாய்மையின் உன்னதப் பாசத்தை மிருகங்களிடமும் கணமுடியும். ஆனால் மனித நாகரீக உலகில் குப்பைத்தொட்டியில் குழந்தைகள் கண்டெடுக்கப் படுகின்றன. அனாதை இல்ல...
அறிவுக்கண்ணைத் திறந்திடும் விரிவாய் உலகைக் காட்டிடும் வித்தியார்த்திகள் ஆகவும் விஷயார்த்திகள் ஆகவும் வாழவழிகாட்டும் கல்வி அணுவைப் பகுப்பாய்ந்த விஞ்ஞானிகளிலிருந்து உளத்தைப் பகுத்தாயும் உளவியலாளர் வரை இளையோர் கல்வித்...
சேவியர்.தமிழ்நாடு கிறிஸ்மஸ் நெருங்கிவிட்டது என்பதை ஊர் உரக்க அறிவித்துக் கொண்டிருக்கிறது. மால்களுக்குப் போனால் கூரையைத் தட்டுமளவுக்கு உயரமான கிறிஸ்மஸ் மரங்கள் மின்சாரத்தைத் தின்று வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருக்கிறன....
ரஞ்ஜனி சுப்ரமணியம் -(இலங்கை) துரிதகதியில் கைகள் இயங்கிக் கொண்டிருக்க ஒவ்வொரு உணவுப் பொதியையும் ஒரு அழகுணர்வுடன் தயார் படுத்திக் கொண்டிருந்தாள் பகீரதி.வெண்மை நிறமான கடதாசிப் பெட்டிதான் அவளது...
மதுரை ஆர்.கணேசன் தமிழகத்தில் எண்ணிலடங்கா திருக்கோயில்கள் இருந்தாலும் கற்பனைகளில் பொங்கி வழியும் ஒரு சிற்பக்கோயில் என்று வர்ணிக்கப்படுகிற “..கழுகுமலை வெட்டுவான் கோவில்..” பற்றி சொல்லும் போதே வியப்பும்...
Dr.நிரோஷன் தில்லைநாதன் (யேர்மனி) நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பெரிய வரிசையில் நிற்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு நொடியும் நிமிடங்கள் போன்று தோன்றும் அல்லவா? அப்போது நேரம்...
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.கௌசி என்னும் புனைபெயரில் எழுதி வரும் எழுத்தாளர் சந்திரகௌரி சிவபாலன் அவர்களுடைய குருவிக்கக்கூடு என்னும் நாவல் இலக்கிய நூல் வெளியீடு கடந்த 26.10.24 ம்திகதி சனிக்கிழமை மாலை...
பாராட்டு எனும் ஒற்றை வார்த்தை செய்யும்” எனும் மேஜிக்பிரியா இராமநாதன் (இலங்கை) அலுவலகங்களாகட்டும், குடும்பங்களாகட்டும் நாம் எவ்வளவுதான் pநசகநஉவ டாக நம்முடைய கடமைகளை செய்தாலும் நம்மை சார்ந்தவர்கள்...
உயிர் தீண்டும் உறவினை உணர்ந்தவர் உலகத்தின் மொத்த சுகத்தையும் அனுபவித்திருப்பர். அமரசுகம் எதுவென்று அறிந்திருப்பர். அது கிடைத்தற்கு அரியது. உயிர் தீண்டுவதாக எண்ணுவது வேறு. நிஜமாகவே உயிர்...
ஏவுகணை பாவிக்க பைடன் அனுமதி !போர் உதவியை நிறுத்தும் டிரம்ப் !!—————————————————— ஐங்கரன் விக்கினேஸ்வரா-இலங்கை எதிர் வரும் 2025 ஜனவரியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ஜோ...