எத்தனைகோடி இன்பம் வைத்தாய்
கலாசூரி திவ்யா சுஜேன் - இலங்கை மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? காதல் சுகத்தின் சுவை ஊறக் கவி சமைத்தவர் பாரதி. இவ்வாழ்வின் உயிராக, இவ்வையகத்தின் தலைமை இன்பமாக...
கலாசூரி திவ்யா சுஜேன் - இலங்கை மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? காதல் சுகத்தின் சுவை ஊறக் கவி சமைத்தவர் பாரதி. இவ்வாழ்வின் உயிராக, இவ்வையகத்தின் தலைமை இன்பமாக...
(My glass is half full.)பூங்கோதை .இங்கிலாந்து என்னது, எப்பவும் அரைவாசித் தண்ணியோ? நீங்கள் கேட்பது புரிகிறது. பயப்பட வேண்டாம், நான் கூற வரும் விடயம் வேறு....
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்-இலங்கை. காய்ச்சலா, தலையிடியா, உடல் உழைவா, மூட்டு வலியா எதுவானாலும் அஸ்பிரின் மருந்துதான். இவ்வாறு அது கைகொடுத்த காலம் ஒன்று இருந்தது. ஆம் சர்வரோக நிவாரணி போலப்...
-பொலிகையூர் ரேகா-இங்கிலாந்து. இன்றைய இயந்திர உலகில் தாம் செய்ய வேண்டிய வேலைகளுக்கு நேரம் இருக்கின்றதோ இல்லையோ பிறரைப் பற்றிய விமர்சனங்களுக்கு ஏதோ ஒரு வழியில் நேரம் ஒதுக்கிக்கொண்டிருக்கும்...
-பிரியா.இராமநாதன் இலங்கை. நாமெல்லாம் தற்போது அடிக்கடி சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள்தான் இவை .பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்புவரை ஒரு வருடம் என்பது மிக நீண்ட காலப்பகுதியை உள்ளடக்கியதாகவே உணர்ந்திருப்போம்...
-மாதவி.யேர்மனி யேர்மனியில் கேர்லின் நகரில் றைன்நதி பாலம் (ர்ழாநணெழடடநசnடிசரநஉமந டிசனைபந in ஊழடழபநெஇ புநசஅயலெ) புகையிரத நிலையத்தை அண்டிய பகுதி, பெரிய தேவாலத்திற்கும் அருகில் இந்த காதல்...
ஆர்.பாரதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த டி சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு தவறானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தன்னுடைய...
-மாதவி. அப்ப எல்லாப் பெண்களும்; அழகுதான்,ஆனால் அவள் எனக்குப் பேரழகி அவ்வளவுதான்.பாடசாலையில் படிக்கும் காலத்தில்,படிப்போடு,சங்கீதம்,பரதநாட்டியம், இரண்டிலும், அவள் உச்சம்.பாடசாலை நிகழ்ச் சிகள் அனைத்திலும், இருப்பாள். காலையில் பாடசாலை...
தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன், நாயகனே சராசரி மனிதன் போல் காட்டி அசாதாரணமாக சிந்திக்க வைத்து எதிரிகளை துவம்சம் செய்து சமூகத்திற்கு கண்டிப்பாக ஒரு செய்தி கொடுத்து...
- வ.வடிவழகையன் இலங்கை. சாவகச்சேரி நகர் கழிந்தபோது, பேருந்துக்கு சமாந்தரமாக புகையிரதமும் பிந்தியும் முந்தியும் தனது தடத்தில் வந்துகொண்டிருந்தது. சாவகச்சேரி நகர் கழிந்த போது புகையிரத இருப்புப்...