மேரி றொஷானி தனபாலசிங்கம் கும்மர்ஸ்பாக் நகரின் ‘வாய்ப்பு சமநிலை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு’ தலைவராகத் தேர்வு
யேர்மனியில் வாழும் ஈழத்து தமிழ் இளம் சந்ததியினர் இன்று அரசியல், சமூக சேவை மற்றும் பல்வேறு பொது துறைகளில் தங்கள் திறமையையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக...
