தமிழர்களின் பாரம்பரிய உணவும், மாற்றங்களும்!
-பிரியா.இராமநாதன்.இலங்கை "உணவே மருந்து " என்கிற கலாசாரம் தமிழர்களினுடையது என்பதனை சங்ககால இலக்கியங்கள் தொட்டு நாம் அறிந்துகொள்ளலாம். சித்தர்களால் வழங்கப்பட்ட சித்த மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரே ஒரு...
