விடுமுறைகளும், விதிமுறைகளும்.
பயணங்கள் நமது ஆயுளை நீட்டிக்கும்மன அழுத்தத்தை விலக்கும் சேவியர் தமிழ் நாடு. 'அவசர உலகம்' என்று தான் இன்றைய வாழ்க்கையை அழைக்க வேண்டியிருக்கிறது. அவசரமாய் எழும்பி, அவசரமாய்...
பயணங்கள் நமது ஆயுளை நீட்டிக்கும்மன அழுத்தத்தை விலக்கும் சேவியர் தமிழ் நாடு. 'அவசர உலகம்' என்று தான் இன்றைய வாழ்க்கையை அழைக்க வேண்டியிருக்கிறது. அவசரமாய் எழும்பி, அவசரமாய்...
தீபா ஸ்ரீதரன் (தைவான்)மே மாத தொடர்ச்சி….முந்தைய காலங்களில், திருமணக் கட்டமைப்புகள் பெண்களுக்கே அதிகமான உளவியல் மற்றும் வீட்டுப் பொறுப்புகளைத் திணித்தது. இன்று, பெண்கள் சமரசங்களை விடச் சுதந்திரத்தை...
நவீனன்கனடா பிரம்ப்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு கடந்த வாரம் மே பத்தாம் நாள் இடம்பெற்றிருந்தது. கனடா பிரம்ப்டன் நினைவுத்தூபி:இனப்படுகொலை நடைபெறவில்லை என மறுப்பவர்களுக்கு...
அந்த மூண்டு விசயம் கட்டாயம் தெரிய வேணும். காரைக்கவி கந்தையா பத்மானந்தன் எங்கட ஆச்சி முந்தி ஆம்பிளைப் பிள்ளையோ பொம்பிளைப் பிள்ளையோ மூண்டு விசயம் கட்டாயம் தெரிய...
பேராசிரியர்.சி.மௌனகுரு. ‘பீஸ்மப் பிரதிக்ஞை’ஓரங்க நாடகம் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் அரங்கியல் கருத் தரங்கில் இடம்பெற்ற கலை நிகழ்வுகளுள் ஒன்று இது. கடந்த மாதம் இடம் பெற்றது....
வரலாற்றின் கல்வெட்டாய்வழுவாத சொல்வெட்டாய்வெற்றிமணியின்மற்றுமொரு மைல்கல் ! தேசங்களின் எல்லை கடந்துநேசங்களின் அன்பைக் கடைந்துஇலக்கியம் சமைத்தஇனிமையின் பயணம் ! கவிதைக் கம்பளங்களும்கட்டுரைக் கைத்தடிகளும்சிறுகதைகளும் சுவைத்தகதம்பத்தின் களியாட்டம் ! வன்மத்தின்...
நித்தி.வு.நித்தியானந்தன்.அவுஸ்திரேலியா “ஆம்பிளை சேர்மாருக்குக் கிட்டப் போகாதே. கொப்பியை மேசையில் வைத்துவிட்டு, உடனே திரும்பி வந்துவிடு!“இப்படி மகளிடம் சொல்லியிருக்கிறேன்” என்று ஒரு தாய் இன்று காலையில் அக்கறையோடு என்னிடம்...
முனைவர் பால. சிவகடாட்சம் (கனடா) „தள்ளிப்போகும் திருமணங்களும் தடுமாறும் பெற்றோரும்‘ சென்றமாத தொடர்ச்சி… உயர்கல்விக்கும் தொழில் மேம்பாட்டுக்கும் தரப்படும் முக்கியத்துவம் திருமண வயதுக்கு வந்துவிட்ட பல இளைஞர்கள்...
மலைத்தேன் .02 தூக்கம் தெளிந்தவொரு காலையில்..கையில் தேனீருடன் வந்து நிற்கிறாள்.ஆண்டுகள் பலவாய் நான் சுவைத்த தேனீர். -நல்லா தூங்கினீங்களா- அவள். -ஓம்- என்றேன் நான்.100 வகுப்புகளாய்..-வேருக்குநீர்- அமைப்பினூடாக...
-மாதவி –யேர்மனிமைசூர் மகராஜாவின் அரண்மனை முன்பு நானும் அவளும். அவளுக்குப் பிடிக்காததை எல்லாம் நான் செய்வேன். கேட்டால் அது என் விருப்பம் தனி என்பேன். சில நேரம்...