Main Story

Editor’s Picks

Trending Story

உளவதைத் தாக்குதலும், தற்கொலை மரணங்களும்

மாலினி. ஜெர்மனிஅண்மையில் ஜெர்மனியில் 15 வயதுத் தமிழ் மாணவி ஒருத்தி சுய மரணத்தை வலிந்து தேடிக்கொண்டாள். பாடசாலையில் ஆசிரியர்களின் ஒதுக்குதலும், மாணவர்களின் உளவியல் துன்புறுத்தலும் அதற்கான காரணமாகக்...

மனதை வேடிக்கை மட்டும் பார்க்கவிட்டு விட்டு நட

--தீபா ஸ்ரீதரன் - தைவான் உறக்கம் இல்லாத இரவுகள் சிற்பக் கூடத்தின் பயிற்சி காலத்தைப் போன்றது. மனமும் மூளையும் பல முகங்களை உருக்கிக் குழைத்து வார்த்துக்கொண்டே இருக்கும்....

தேர்தல் கள நிலைமைகளை மாற்றியமைக்குமா ஜே.வி.பி?

ஆர்.பாரதி தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியின் பிரதான கட்சி ஜே.வி.பி.தான். கடந்த காலத்தில் இரத்தம் தோய்ந்த ஒரு வரலாற்றைக் கொண்டாதாக ஜே.வி.பி. இருப்பதால்...

உங்களுக்கும் சொல்லிவிட்டேன்.

மாதவி ஒரு குழந்தை விமானத்தில் விடாமல் அழுகின்றது. கனடாவில் அழ ஆரம்பித்த குழந்தை, தன்னால் முடியாமல் அழுகையை நிறுத்தியது. சற்று இடை வெளி மீண்டும் அதே வீச்சோடு...

ஓடிக் களைத்த கால்களும் தட்டிக் களைத்த என் கைகளும்.

ஓடிக் களைத்த கால்களும் தட்டிக் களைத்த என் கைகளும்.-பூங்கோதை இங்கிலாந்து. என்னுடைய மகன் போலவே அத்தனை ஓட்ட வீரர்களும் தமது சக்தி அனைத்தையும் தம் கால்களுக்குப் பாய்ச்சியபடியே...

அமரர் கவிஞர் வி.கந்தவனம் அவர்களுக்கு வெற்றிமணி, யேர்மனி வாழ் இலக்கிய நண்பர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தியது.

கவிநாயகர் வி.கந்தவனம் ஐயா அவர்களது இறுதி கிரிகைகள்,கடந்த மாதம் 17.03.2024 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் ரொறன்ரோ மாநிலத்தில், இடம்பெற்றது. அமரர் வி. கந்தவனம் ஐயா அவர்களது உடல் மக்களின்...

காதல் கடை

எங்கள் எல்லாருக்கும் சுழற்றித் திரிஞ்ச காலத்திலஒண்டிறதுக்கு எண்டு ஒரு சைக்கிள் கடை இருந்தது. னுச. வு. கோபிசங்கர் - யாழ்ப்பாணம். மண்ணெண்ணை, பெற்றோல் வித்தவனும், சைக்கிள் வித்தவனும்...

தேவை ஒரு கண்ணாடி

-சந்திரவதனா –யேர்மனி நான் வடிவோ வடிவில்லையோ என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு நான் எனது படமொன்றை குயஉநடிழழம இல் போட்டுவிட்டுப் படுத்து விட்டேன். இன்று காலையில்...

ஒரு கிராமத்தின் மேம்பாட்டில் ஓர் ஆசிரியரின் பங்கு.

ரூபன் சிவராஜா நோர்வே வே. இராமர் எழுதிய ‘எமது கிராமத்தின் வரலாறு’ – கைதடி, நாவற்குழி தெற்கு!இந்நூல் நோர்வேயில் வசிக்கின்ற சமூக செயற்பாட்டாளரும் யாழ் இணைய நிறுவனருமான...

ஆரம்பிக்கலாமா?

கௌசி.யேர்மனி.தமிழா தமிழனா?காலச்சக்கரத்திலே தமிழ் தளைத்தோங்குகின்றது என்பது வெள்ளிடைமலை. உலகில் தோன்றிய மொழிகளில் தமிழே முதலில் தோன்றியது என்பதற்கு ஆதாரங்கள் அதிகமாக இருக்கின்றன. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக...