Main Story

Editor’s Picks

Trending Story

வீட்ல் சும்மாதான் இருக்கிறேன்!

பிரியா.இராமநாதன் .இலங்கை. வானொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது அடிக்கடி நான் அவதானித்தவோர் விடையம் அழைப்பெடுக்கும் பெண்களிடம் ஓலிபரப்பாளர் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என வினாவினால் “சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்’’என்று கூறுவார்கள். உண்மையில்,...

குடை

வடிவேலு. வடிவழகையன்-இலங்கை குடையாய்த் தொங்கினால்பெயர்.குடையத் தொடங்கினால்வினை.ஒருகுடைக்குள் கொண்டுவந்தால்ஆதிக்கம்ஒருகுடைக்குள் ஒருங்கிணைத்தால்அரவணைப்பு இதை வாங்கித்தந்தாலேபள்ளிக்குப்போவோம் என்றுஅடம்பிடித்த பருவத்தில்குடையொருஇலஞ்சப்பொருளாயும்,கலியாணத் தரகர்களின்கனத்த அடையாளமாயும்,அந்தரித்தவழியில்அபலைப்பெண்களின்ஆயுதமாயும் கூடஅவதாரமெடுத்திருக்கிறது மழையில் நனையக்கூடாதென்றுகுடைபிடித்துக்கொண்டுபோகும்காதலருக்கு மட்டும்குடைக்குள்ளும்மழையடித்துக்கொண்டிருக்கிறது. மழைக்கும் வெயிலுக்கும்பாதுகாக்குமென்று நினைத்தகுடைகள்தான்சிலவேளைகளில்முத்தங்களுக்கும்...

அம்மாவின் சட்டை

ரூபன் சிவராஜா நோர்வே இல்லாதவர்களின் இருப்பைநினைவூட்டிக் கொண்டிருக்கின்றதுஅவர்கள் உபயோகித்தஏதோவொரு பொருள் அலமாரியின் அடித்தட்டில்அம்மாவின் ஒரு சட்டை அதில்ஒட்டியிருக்கிறதுகுதூகலத்தின் நிறம் வடிகிறதுஇழப்பின் பாடல்காட்சிப் படிமத்தில்வாழ்தலின் பிம்பம் அசைந்துகொண்டிருக்கிறதுநினைவுகளின் மேகம்நாசியைத்...

அட அடித்துப்போட்டு வந்திருக்கலாமே!

-மாதவி. யேர்மனி நம் தாய்மொழியாக தமிழ் இருந்தாலும், நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் நாம் பேசும் விதம் பலருக்கு புரியாமலே இருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் இருந்து தாயகம்...

தேசிய உதைபந்தாட்ட போட்டியில் சாதனை படைத்த இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரிக்கும்; தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கும் பாராட்டுகள்!

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி 18 வயது பிரிவு ஆண்களுக்கான தேசிய சம்பியன் ஆகியதுஅகில இலங்கை 18 வயது பிரிவு ஆண்களுக்கான தேசிய உதைபந்தாட்ட போட்டியில் 2:0...

ஈழத்து கவிதை பரப்பிலும் பாடல் வெளியிலும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள்!

வெற்றி. துஷ்யந்தன் ஈழத்து கவிதை பரப்பிலும் பாடல் வெளியிலும் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்னும் இலக்கிய படைப்பாளி பெறுகின்ற வகிபாகம் என்பது அதுவொரு வரலாற்று பெறுமானம். புதுவை...

தேடுதல் வெளிச்சமும் கம்பராமாயணமும்! Flare Gun

இரா.சம்பந்தன்.கனடா இன்றைய அறிவியல் உலகம் காலத்துக்கக் காலம் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்துப் பயன்படுத்தும் எத்தனையோ நவீன தொழில் நுட்ப சாதனங்களை எல்லாம் ஏற்கனவே தாம் பயன்பாட்டில் வைத்திருந்ததாகக் தெரியப்படுத்தும்...

மலையக அரங்கின் சில சமகால போக்குகள்.

செல்வி.பாலேந்திரன் பிரதாரிணி. நாவலப்பிட்டி மலையக மக்களின் தொழில் புலப்பெயர்வானது 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இம் மக்களுக்கென தனித்துவம் இன்றும் பேணப்படுகிறன. காலனித்துவ ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்ட உற்பத்திக்காகக்...

ஐபோனில் உருவாக்கப்பட்டு வெளியாகும் முதலாவது இலங்கைத் திரைப்படம்.

நிரோஜினி ரொபர்ட் 28 சர்வதேச விருதுகளை பெற்றிருக்கின்றது. நான் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலங்களிலேயே யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். அக்கம்பக்கத்தினரோடு என்னை ஒரு அட்டைப்பெட்டியில் போட்டுக்கொண்டு பதுங்கு குழிகளில்...

பெயர் என்பது வெறும் பெயரல்ல.

கவிதா லட்சுமி நோர்வே ஒரு மனிதனுடைய பெயர் என்பது வெறும் பெயரல்ல. அது ஒரு பெயராக மட்டும் மனதில் பதிவதில்லை. அது உடலுக்கும் உயிருக்குமான அடையாளம் என்பதுகூட...