இன்று ஒவ்வொரு ஐந்து வயது இடைவெளிக்குள் ஒரு தலைமுறை உருவாகிவிடுகிறது!
-தீபா ஸ்ரீதரன் தைவான் உடல் எல்லைகள் சமூக ஏற்ற தாழ்வுபற்றிய சிந்தனையல்ல. சமீபத்தில் உடல் எல்லை பற்றிய ‘மாயா அம்மாவின் காணொளி’ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி...
-தீபா ஸ்ரீதரன் தைவான் உடல் எல்லைகள் சமூக ஏற்ற தாழ்வுபற்றிய சிந்தனையல்ல. சமீபத்தில் உடல் எல்லை பற்றிய ‘மாயா அம்மாவின் காணொளி’ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி...
டாக்டர் எம்.கே.முருகானந்தன் - இலங்கை கருகும் இலைதரை தழுவும் விரைவில்ஒன்றா இரண்டா?நூற்றுக் கணக்கில்வெள்ளமென முற்றத்தில்விளக்குமாறு பிடிப்பவர்முதுகை முறிக்கும் காய் கனிகள்நாவின் சுவை மெட்டுகளுக்குவிருந்தாகும்கிளைகள் விறகாகும்அடி மரம் பலகையாகிகதவு,...
இலக்கங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இவற்றின் தனித்தன்மை தமிழர் வாழ்வியலில் தவிர்க்க முடியாதவையாக அமைந்துள்ளன. இவற்றுள் மூன்று இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சுமார் ஐம்பதுக்கும் அதிகமான சொற்களை தமிழ்...
-பாரதிசீனாவின் மற்றொரு ஆய்வுக் கப்பல் ஒக்ரோபர் மாதத்தில் இலங்கை வருவது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கை கடற்பரப்பில் 17 நாள்களுக்குத் தங்கியிருந்து ஆய்வுகளை இந்தக் கப்பல் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது....
மாதவி. யேர்மனி எங்கடா பேனாக்கு Ink filler கடைடநச ஐ வைத்தாய். எடுத்த இடத்தில் வைக்கச்சொல்லி எத்தனை தடவை சொல்லி இருப்பேன். என்று அப்பாவும், தையல் ஊசி,...
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை சினிமா இதழுக்காக, அன்றைய முன்னணி நாயகி ஜெயலலிதா ஒரு நேர்காணல் செய்துள்ளார். ஜெயலலிதா: உங்க பெயருக்கு...
பிரசாந்தன் யேர்மனி ´விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்கேட்டேன்….´ என்ற மகாகவி பாரதியின் சக்தியை நோக்கிய வேண்டுதலை நாம் அறிவோம். சமூகவிடுதலைக்காக தமிழ் இலக்கியத்தை ஆயுதமாக்கி...
பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்.தலைவர்- யாழ்ப்பாண மரபுரிமை மையம் நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் அதன் பழமை மாறாது,பாதுகாக்கும் வகையில், மீளுருவாக்கம் செய்யப்பட்டது. இதன் திறப்பு விழா கடந்த...
இயக்குனர்; மதிசுதா இலங்கை (வெந்து தணிந்தது காடு) இது கற்பனைக்கு எட்டாத தூரமாக இருக்கலாம் ஆனால் கற்பனை செய்யக் கூடாத முயற்சி இல்லைத் தானே.கடந்த 2 வருடங்களாக...
கனடாவின் மூத்த தமிழ் இதழான 'தமிழர் தகவல்' சஞ்சிகையின் 32வது ஆண்டுப் பூர்த்தி விழா ஜூலை 08ம் ;திகதி சனிக்கிழமை ரொறன்ரோ நகரசபையின் அங்கத்தவர் சபா பீடத்தில்...