Main Story

Editor’s Picks

Trending Story

ஆகாயம் இல்லா நிலவுகள்

(சர்வதேச விதவைகள் தினம் . ஜூன் 23) ரஞ்ஜனி சுப்ரமணியம். இலங்கை "விதவை" என்பது வட‌மொழிச் சொல்; தமிழ்மொழியில் "கைம்பெண்" என்று எழுதினால் ஒன்றுக்கு இரண்டு பொட்டு...

இயற்கை எழில் கொஞ்சும் இலங்காபுரி

கலாசூரி திவ்யா சுஜேன் -இலங்கை………………….. இலங்கை , இலங்காபுரி, ஈழம், நாகதீபம், லங்காதுவீபம், செரண்டீப், தம்பப்பண்ணி, தப்ரபேன், மணிபல்லவம் எனப் பெயர் பல சொல்லி நம் தாயைப்...

வீடு ஒரு வாழ்நாள் நூலகம்.

திக்குவல்லை கமால் - இலங்கை கருவறையிலிருந்து வெளிப்பட்டது முதல் கல்லறைக்குச் சென்றடையும்வரை, எங்கோ ஒரு கூரையின் கீழ் ஒவ்வொருவரும் ஒதுங்க வேண்டியிருப்பதை எவராலும் மறுக்க முடியாது.அது தாய்வீடாகவோ...

யாழ்ப்பாண “கதலி”

சர்வதேச சந்தையில் பி.பார்த்தீபன்- யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தின் விவசாய உற்பத்திகளில் பிரதானமானது வாழைப்பழம். அதிலும் கதலி வாழைப்பழத்துக்கு தனியான ஒரு கிராக்கி உள்ளது. அதன் சுவை தென்னிலங்கை வரை...

வாழ்க்கை ஒரு செவ்வகம்

அவன் வீடு கட்டி முடியவும் பெட்டை சாமத்தியப்படவும் சரியா இருக்கும்! Dr.T. கோபிசங்கர்- யாழ்ப்பாணம் “ உங்களுக்கு என்ன விசரே பிள்ளைகள் எல்லாம் வளந்திட்டுது “ எண்ட...

சீட்லெஸ் மாம்பழங்கள், சாத்தியமா?

ஆசி.கந்தராஜா-விவசாய பேராசிரியர்-சிட்னி 2022ம் ஆண்டு வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். முதிய விவசாயி ஒருவர் தக்காளி விதைகள் வாங்க, கடைக்குப் போவார். வியாபாரி...

‘எழுதாத கவிதைக்கு முதல் பரிசு’

சுட்டெரிக்கும் வெய்யிலில் இரு தினங்களில் சுட்டுத்தள்ளிய ஒரு குறும்படம். பருத்தித்துறை சூழலில் ஒரு கதை மையம்கொண்டது குறுகிய காலத்தில் எடுப்பது ஒரு கலை. கரு ஒன்று கிடைத்துவிட்டால்...

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் இலங்கை?

பாரதி உள்ளுராட்சி மன்றத் தோ்தலை நடத்தாமல் காலங்கடத்துவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருவாறு வெற்றி பெற்றிருக்கின்றாh். தோ்தலை நடத்தாவிட்டால், போராட்டம் வெடிக்கும் எனக் கா்ஜித்த எதிh்க்கட்சியினா் மௌனமாகிவிட்டாh்கள்....

1965 இல் எமது நவிக்கேஷன்

மாதவி நேராகப் போங்கள் ஒரு முயல் படம் போட்ட மதில் வரும், பின் இடதுபக்கம் பாருங்கள் மதில் தூணில் நந்தி (மாடு) ஒன்று இருக்கும், அடுத்த, மதில்...

யாழ்பாணத்தில் கேஜிஎப் நாயகன் யஷ்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியால் பான் இந்திய நடிகராக மாறிவிட்டார் கன்னட நடிகர் யஷ். இதைத்தொடர்ந்து அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்...