Main Story

Editor’s Picks

Trending Story

தாத்தாக்கள் வாழும் வீடு

தாத்தாக்களின் மௌனம் வெற்றிடத்தின் அடையாளமல்ல,சொல்லப்படாத கதைகளின் புதையல். சேவியர்தாத்தாக்கள் வாழும் வீடுகள் ஆசீர்வாதங்களின் அரண்மனைகள். தலைமுறைகளை தன் கிளைகளின் கதகதப்பில் காத்து மகிழ்கின்றனர் தாத்தாக்கள். அவர்களின் வேர்களிலிருந்தும்...

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள்: இனசங்காரத்தின் உச்சம்

நம் தேசத்தில் நடந்த இந்தக் கோரமான படுகொலைகளுக்குநான் ஒரு சரித்திரத்தின் சாட்சியாக நிற்க நேர்ந்தது துயரமானது. பேராசிரியர் மு.நித்தியானந்தன் இங்கிலாந்து. 1983 ஜூலை இனவன்முறை, இலங்கை வரலாற்றில்...

எங்கட ஆச்சி 4

முந்தி எங்கட வீட்டுக்கு வீடு ஜிம் இருந்ததுஇப்ப வீட்டுக்கு வீடு ஜிம்முக்குப் போகினம்.காரைக்கவி கந்தையா பத்தமநாதன்.இலங்கை. எங்கட ஆச்சி முந்தி நெடுகவும் அம்மியில அரைச்சுத்தான் கறி வைப்பா....

வரலாறு ஒரு விசித்திரமான அரக்கன், அவன் தூங்குவது போல்பாசாங்கு செய்யும் நல்ல நடிகன் அவன்; சாதுவாக விழித்துக் கொண்டான்

செம்மணி….அணையா விளக்குஜூட் பிரகாஷ் மெல்பேர்ண் 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் கிட்டரின் தலைமையிலான இயக்கத்தால் வெற்றிகரமாக தாக்கி...

மனிதனின் இயலாமையை நீக்குவதற்காக உருவாகிய கதாபாத்திரமே சூப்பர் மான்

Super man -பிரியா இராமநாதன் இலங்கை. சிறுவர்களை மிக இலகுவில் ஈர்க்கக்கூடிய கதாபாத்திரங்கள் சூப்பர் ஹீரோக்கள். சாமானிய மனிதர்களைவிட ஏதோ ஒருவகையான சக்திகளைக்கொண்ட இவர்கள், திரையில் அநியாயங்களை...

எது புலம்பெயர் எழுத்து?

அ.முத்துலிங்கம் - கனடா புலம்பெயர் எழுத்து என்பது பிரதேச அடையாளங்களைக் கடந்த எழுத்தாஅல்லது அவற்றை மீளுருவாக்கம் செய்யும் எழுத்தா? பல வருடங்களுக்கு முன்னர் என்னை அறிமுகப்படுத்தும்போது ’புலம்பெயர்ந்த...

எமக்கு அருகில் அவர் சீட்டு இலக்கம் இருக்கப்படாதுஎனப் பயணிகள் வேண்டத் தொடங்கினர்.

மாதவி - யேர்மனி அன்றைய மக்கள் குடியைவெறுக்க காரணம் என்ன. திருமணம் என்று சொன்னால் முதல் கேள்வி பையன் எப்படி குடி கிடி இல்லைத்தானே! நண்பர்கள் என்றால்...

தமிழ் இனத்தின் அடையாளங்கள் அனைத்தும்திட்டமிட்டு பறிக்கப்பட்டு வரும் ஆபத்து.

ஜெனீவாவும் ஈழத்தமிழர்களும்.என.;அசோக் 2009 இல் நடந்த முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து 16 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த 16 ஆண்டுகளில் ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட சவால்கள்,போராட்டங்கள் ஏராளம்.யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர்...

கண் துடித்தல் தீமையின் அறிகுறியா?

-பொலிகையூர் ரேகா. இங்கிலாந்து. என் வலது கண்ணும் துடித்தது உன்னைக் கண்டேன் அன்னாள் பொன்னாள். இடது கண்,வலது கண் துடித்தலென்பது சகுனம் பார்ப்பவர்களின் பார்வையில் மிகவும் கெடுதலான...

திருவாசகத்தில் அறிவியல்

சிவகரன் அபிசாய்ராம். மகாஜனாக் கல்லூரி (வகுப்பு 12.விஞ்ஞானம்) நரியைப் பரியாக்கி விட்டதும்; பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்டதும்; இறைவனே இறங்கிவந்து எழுத்தாணி தொட்டதும்; வள்ளலார் சன்மார்க்க நெறி...