Main Story

Editor’s Picks

Trending Story

ஜெர்மனியில் உங்கள் வாழ்க்கை.

செய்தி 01படம் ஜெர்மனியின் நீண்டகால பராமரிப்பு தேவையுடையோரின் எண்ணிக்கைசில ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்வு! ஜெர்மனியில் நீண்டகால பராமரிப்பு தேவைப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக...

இலங்கையின் அரசியல் மேடையில் புதிய சமநிலை:

அரசு- எதிர்க்கட்சிகள் மோதலின் ஆழமான பகுப்பாய்வு இலங்கை அரசியல் 2024–2025 காலகட்டத்தில் ஒரு முக்கிய மாற்றக் கட்டத்தை கடந்து செல்கிறது. பொருளாதார நெருக்கடி, பொதுமக்கள் எதிர்ப்புகள், மற்றும்...

யார் பெற்ற பிள்ளையோ பார் செய்யும் வேலையை!

மாதவி. யேர்மனி இலங்கையில் கடந்த மாதம் இடம் பெற்ற சூறாவளி, பெருமழை, வெள்ளம், மண்சரிவு என அடுக்கடுக்காக இடம்பெற்ற அனர்த்தங்கள் சொல்லி அடங்காதவை. அங்கு வெளிநாட்டு சுற்றுலாப்...

பழகிய தினம், அழகிய மனம்

சேவியர் தமிழ்நாடு. கிறிஸ்து பிறந்து இரண்டாயிரம் ஆண்டுகள கடந்து விட்டன, இன்று நமக்கு கிறிஸ்மஸ் என்ன சொல்கிறது ? ஒரு யூத சமூகத்தில் நடந்த நிகழ்வு, இன்றைய...

நாயகனின் செருப்பை ஏன் காட்டுகிறீகள் என்றுநாங்கள் கேட்டதுண்டா? கவிதா லட்சுமி நோர்வே சாயஉதடுகள் குவிப்பதுவும்மைஇமைகளைக் கொட்டுதலும்காற்றிற் கூந்தல் சுற்றிச் சுழலுதலும்அரைநிர்வாணமாய்குலுங்கும் முலைகளுடனும்வெண்சாயத் தேவதைக்கனவுகள்சுமந்துவரும் மனுசிகள் சுரக்கும்திரைஅரங்கில்,நாயகனின் செருப்பைமுதலில்...

கைலாயம் கொண்ட கைலாசநாதர் திருக்கோயில்..!

கட்டுரை-படங்கள் மதுரை ஆர்.கணேசன் தமிழகத்தில் "..கோயில் நகரம் என்றால் காஞ்சிபுரம் எனச்சொல்லுவார்கள், காஞ்சிபட்டாக ஜொலிக்கும் இந்நகரம் பக்தியாலும் புகழ் சேர்க்கிறது.." என்றால் மிகையல்ல..! பல்லவ மன்னர்கள் வடபகுதிகளை...

உணர்வலைகள் – 1

வாழும் சிறிது காலம் ஏமாளிகளாகவேவாழ்ந்துவிட்டுப் போவோமே? எண்ணங்களின் வடிகாலாக எழுத்துக்கள் ஆடை கட்டி, அணிகலங்கள் புனைந்து வெளிவருகின்ற போது பார்க்கும் கண்களுக்கு முதலில் கவர்ச்சியை ஏற்படுத்திப் பின்...

இருண்ட கண்டம்

– ஆபிரிக்காவின் புதிய கலங்கரை விளக்கு இப்ராகிம் ராறோஏலையா க. முருகதாசன் – யேர்மனி ஒருகாலத்தில் “இருண்ட கண்டம்” என அவமதிக்கப்பட்ட ஆபிரிக்கா இன்று புதிய ஒளியில்...

நம்பிக்கை நீர்த்துப் போகும் போதுதான்அடுத்தவர்களுடன் ஒப்பீடை செய்யத் தொடங்குகிறது மனம்.

-சேவியர் அலை வேகமாக ஓடி வருகிறது அதை எதிர்கொண்டு ஓடிப் போகிறான் ஒரு சிறுவன். அலை அவனைப் புரட்டிப் போடுகிறது. சத்தமாய்ச் சிரிக்கிறான். உடலெங்கும் உப்புத் தண்ணீர்....

என் கண்மணி என் காதலி கதை சொல்கிறேன்.

இளமைக்காலம், கல்லூரியில், படித்தோம் என்பதை விட வாழ்ந்த காலம் அல்லவா அது. ஐங்கரன் ஆதவன் என் இளமையின் வசந்தகால நினைவுகளுடன் ஒட்டிக் கொண்டவன். அவன் எனது வகுப்பு...