Main Story

Editor’s Picks

Trending Story

பூமியிலிருந்து நட்சத்திரங்கள் வரை: விண்வெளியை ஆளப்போகும் மனிதர்கள்

னுச.நிரோஷன் தில்லைநாதன்.(யேர்மனி) நீங்கள் ஒருபோதும் பிற கிரகங்களுக்குப் பயணம் செய்வது, விண்வெளியில் வாழ்வது, அல்லது சூரியனின் ஆற்றலைக் கட்டுப்படுத்துவது போன்ற கனவுகளைக் கண்டு இருப்பீர்களா? இது சினிமா...

நடை அழகு

குறுங்கதை கே.எஸ்.சுதாகர் (அவுஸ்திரேலியா) குக்கிராமம் ஒன்றை நோக்கி பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயிலும் மாணவியர் கூட்டமொன்று புறப்பட்டது. சாந்தி அவர்களிற்கு தலைமை வகித்தாள். திரு! எங்குமே திருவின் படைப்புகளைப்...

சலரோகம் ஒரு காதை

Dr.பஞ்சகல்யாணி செல்லத்துரை.(யாழ்ப்பாணம்.) வைத்தியர் : அம்மா சுகர் கூடவாயிருக்கு காலமை என்ன சாப்பிட்டிட்டு வந்தனிங்கள்? நோயாளி 01 : பயத்தம்பணியாரம்,சீனி அரியாரம்வைத்தியர்: உதுகள் உங்களுக்கு நல்லதோ?சீனி போட்ட...

சும்மா இருக்கும் கலை – The Art of doing nothing

-ஜூட் பிரகாஷ் (மெல்பேர்ண்) உலகத்தில் முதல் முதலாக சும்மா இருந்த ஆள் யார் என்று பார்த்தால் அது வானத்தையுத் பூமியையும் படைத்த அந்தக் கடவுள் தான். ஆறே...

வயோதிபத்தில் தனிமை

ஏழு நாட்களை கடத்தவேண்டுமே - மக்களின் முகத்தைக் காண்பதற்கு! பாக்குப் பாட்டி (யேர்மனி) தனிமை, தனிமை… தம்பதிகள் இருவரும் தனிமையிலிருந்து காதலிக்கவா முடியும்? அதற்கு வயதும் இல்லை,...

ஜஸ்டின் ட்ரூடோ எழுச்சியும் வீழ்ச்சியும் :கனடா பிரதமர் பதவி விலகுவது ஏன் ?

ஐங்கரன் விக்கினேஸ்வரா (அமெரிக்கவின் வரிச்சுமை, ட்ரம்பின் 51வது மாநிலமாக இணைத்தல் போன்ற நெருக்கடியான காலத்தில் ட்ரூடோவின் பதவி விலகலும் நிகழ்ந்துள்ளது) கனடாவின் இளம் கதாநாயக பிரதமரான ட்ரூடோ...

இந்தக் கடல் இப்படித்தான்!

எனக்குஒரு விருப்புண்டு,கௌதமா! வெட்டுக்கிளிகள் பற்றிக்கதைகள் சொல்லும்ஓர் ஆதிவாசி தேநீர்க் காலங்களோடுஅடிவான வர்ணங்களைக்குலைத்து விளையாடஒரு சித்திரக்காரன் தொலை பயணங்களில்பிரபஞ்சத்து வெளிகளோடுகண்களில் சிறகணியும்கந்தர்வன் இடிந்த அரண்மனைகளதும்உடைந்த சிற்பத்தினதும்கதைகளைப் பேசித்திரியும்ஆதி உயிர்...

யாழ்ப்பாணத்தில் ஒரு ஆறா!

வழுக்கியாற்றைத் தேடி ஒரு பயணம்-பிரவீணன் விழி மைந்தன். சிறிய குடாநாடாகிய யாழ்ப்பாணத்தின் ஒரே ஒரு 'ஆறு' எனச் அழைக்கப் படுவது பாதி வெள்ளவாய்க்காலாகவும், பாதி பரந்த வெளிகள்,...

ஐந்து விரல் பணப்பெட்டகம்

-மாதவி (யேர்மனி) பஸ் ஏறும் போதே கணக்காக காசை எடுத்து பயணத்திற்கு அளவானதாக கைவிரலுக்குள்ளோ, அல்லது கைப்பைக்குள், எடுத்து வைத்துக்கொள்வோம். விரலுக்குள் இடையில் வைத்தகாசு வைத்திருந்தால்! இருக்கோ,...

கற்றிருத்தல் வேறு, கற்பித்தற்கலை வேறு

-கவிதா லட்சுமி (நோர்வே) “சமூகம் விரும்புவதைக் கொடுப்பவன் அல்ல கலைஞன். எம் சமூகத்திற்கு எது தேவை என்பதை உணர்ந்து அதை அவர்கள் மாற்றும் வண்ணம் கொடுப்பவனை சிறந்த...