உயிர்ப்பு ஞாயிறு. (Easter)
வாமினி (Gevelsberg Germany) நாம் பாவங்களுக்குச் செத்து நீதிக்கு பிழைத்திருக்கும்படி, அவர்தாமே நமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் (1பேதுரு...
வாமினி (Gevelsberg Germany) நாம் பாவங்களுக்குச் செத்து நீதிக்கு பிழைத்திருக்கும்படி, அவர்தாமே நமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் (1பேதுரு...
08.03 2025 யாவரும் கேளிர் யாவையும் வெல்லும் முகமாய் அனைத்துலக மகளிர் நாளை, முதல் முறையாக நெதர்லாந்தின் துழரசந நகரில் ஆரம்பிக்கப்பட்டு, அறிவாலயம் தமிழ் பாடசாலை சிற்றார்ட்,...
ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளியைப் போல எழுதி சாதிப்பதில்லை.ஆனால், அதை ஏ.ஐ சாத்தியமாக்கித் தரும். எந்த ஒரு படைப்பை எழுதினாலும் தொழில்நுட்பம் படைப்பாளிக்குபேனாவாக இருக்கலாமே தவிர மூளையாக...
நவீனன்(நுணலும் தன் வாயால் கெடும் எனும் பழமொழிக்கு ஒப்பாக, ரணிலும் தன் வாயால் பல விடயங்களை ஒப்புக்கொண்டு விட்டார். அல்லது ஒப்பாரி வைத்து விட்டார் என்றும் கருதலாம்....
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என வீட்டுக்குள் பெண்களைப் பூட்டி வைத்த காலத்திலேயே பெண் விடுதலைக்குப் பாடுபட்ட பாரதி கண்ட இலட்சியப்...
நீங்கள் எதை உண்ண வேண்டும், எந்த விதமான பயிற்சி வேண்டும் என்பதைஉங்கள் உடல் தௌ;ளத் தெளிவாகக் காண்பித்துக் கொடுக்கும். -தீபா ஸ்ரீதரன்.(தைவான்) நாம் hunter gatherer வாழ்க்கை...
யேர்மனியில் டோட்மூண்ட் நகரில் சர்வதேச பெண்கள் தினம் ( பங்குனி 08) டோட்மூண்ட் பெண்கள் மன்றத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேற்படி நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பமானது. நிகழ்ச்சி தொகுப்பு...
காரைக்கவி கந்தையா பத்மானந்தன் இண்டைக்கு விடியக்காலமை வெள்ளவத்தைக்குப் போன இடத்தில என்ரை கூட்டாளி ஒருத்தனைக் கண்டனான். வழக்கமா என்னைக் கண்டா பழைய அரசியல்வாதி மாதிரி வளவளவெண்டு கதைப்பான்....
பிரியா.இராமநாதன் (இலங்கை) சர் சர் என்று அடிக்கடி ஏறும் விலையுயர்வும் , அதிகப்படியான பணவீக்கமும் காணப்படும் இன்றைய காலகட்டத்தில் பொருட்களை வாங்கும் திறன் இதுவரை இருந்திராதளவுக்கு மிகவும்...
வு.சௌந்தர் (இங்கிலாந்து) ஐரோப்பிய ஓவிய மரபில் கிரேக்க சிற்பங்கள் முன்மாதிரியானவை. கி.மு ஆண்டுகளுக்கு முன்னரேயே அதில் சாதனைகள் படைத்தார்கள். மனித உடலைப் பேசுபொருளாக்கி அவர்கள் உருவாக்கிய ஓர்...