Main Story

Editor’s Picks

Trending Story

ஈழத்தின் கற்பகத்தருவும் தாயக உற்பத்தியும்நம் பாரம்பரியத்தின் இனிய அடையாளம்

யோ. சாந்தி. பருத்தித்துறை. இன்று நம் உணவுப் பழக்கவழக்கங்கள் மாறிவிட்ட சூழலில், பாரம்பரிய உணவுகளும் அவற்றின் தயாரிப்பு முறைகளும் மெல்ல மறைந்து வருகின்றன. ஒரு காலத்தில் ஆரோக்கியமான...

கரைந்தே போகிறதா!

மாதவி யேர்மனிவெளிநாட்டவர்களின் குடும்ப பாசப்பிணைப்பு எம்மை விடக் குறைவு என்று ஒருகாலத்தில் நினைத் திருந்தேன்.காதலர்கள் தினத்திற்கு (“கரைந்தே போகிறதா!”) க்கு பூக்கொடுப்பதும், “Mother’s Day”இல் “குயவாநச’ள னுயல”-இல்...

நற்பண்புகள் எப்பொழுதெல்லாம் சமூகத்தில் அருகி வருகின்றதோஅப்பொழுதெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடுகின்றது.

கலாநிதி.ஆறு.திருமுருகன்;. போதைப் பழக்கமும் தவறான சேர்க்;கையும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்,என்பதை எங்கள் சமூகத்தில் நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகள் எமக்கு தெளிவாக செய்தி சொல்கின்றது. மகிழ்ச்சியை தருகின்றது மிகத்...

ஜேர்மனி எசன் நகர் நயினை நாகம்மாள் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா:பக்திப் பரவசத்தில் மூழ்கிய அடியார் பெருமக்கள்!

ஜஎசன், ஜேர்மனிஸ ஈழத்துத் திருத்தலங்களில் முதன்மை பெற்ற நயினாதீவு நாகபூசணி அன்னையின் அருளாட்சி, ஜேர்மனி தேசத்தின் எசன் (நுளளநn) நகரில் நயினை நாகம்மாள் எனும் திருநாமத்தோடு பொலிந்து...

உணர்வலைகள் – 6

புல்லறி வாண்மை கடைமாறுவது மனித மனம் என்றால்…நாம் காணுகின்ற காட்சிகளும், பார்க்கின்ற பார்வைகளும், மனத்துக்குள் பாதிப்பை ஏற்படுத்தி, அந்த உணர்வலைகள் சிறுகதையாக, நாவலாக, கட்டுரைகளாக வடிவம் பெறும்....

கருணைக்கொலை சில சிந்தனைகள்

"அஞ்சனம்" குறும்படத்தை முன்வைத்துதயாரிப்பு: கொழும்பு மருத்துவ பீட மாணவர்கள். எழுதியவர்: னுச. எம்.கே.முருகானந்தன் ஒரு கை நீண்டு வருகிறது. அருகில் உள்ள மேசையில் இருக்கும் தண்ணீர்க் கோப்பையை...

மேதினம் ஒரு விடுமுறைக்கான தினம் மட்டும் அல்ல

மதினம் (தொழிலாளர் தினம்) என்பது ஒரு சாதாரண நினைவு நாள் அல்ல அது தொழிலாளர்கள் சந்தித்த துன்பங்களும், அவர்கள் எட்டிய வெற்றிகளும் சேர்ந்து உருவான ஒரு போராட்ட...

மாத்தி யோசி, வெற்றியை ருசி…

சேவியர் “ஒரு கதவு அடைத்தால் ஒன்பது கதவு திறக்கும்” என்பார்கள். ஒரு கதவை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே வேறு ஒன்பது கதவுகள் இருப்பதே கூட...

ஏஐ (AI) மற்றும் ஆன்லைன் துஷ்பிரயோகம்: ஜெர்மனியின் சட்டப் போராட்டம்

"ஆம் என்றால் மட்டுமே ஆம்" போதிய தண்டனைகள் இல்லாததால் ஜெர்மனி "குற்றவாளிகளின் சொர்க்கமாக" மாறிவிட்டது? கோலியன் பெர்னாண்டஸ் ஜெர்மனியில் பிரபல நடிகை கோலியன் பெர்னாண்டஸ் (Collien Fernandes)...

க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்,தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் முதலிடம்

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய...