Main Story

Editor’s Picks

Trending Story

சத்தம் இல்லாத தனிமை வேண்டாம்…..

னுச. வு. கோபிசங்கர் (யாழப்பாணம்) அப்ப எங்களுக்கெல்லாம் நேரம் பாக்க மணிக்கூடு தேவையில்லை. காது இருந்தாச் சரி அதிலேம் பாம்புக் காதெண்டா விசேசம். பாம்புக்கு காதில்லாமல் எப்பிடி...

நவயுகாவின் மன்மதம் நீ, வனயட்சி நூல் வெளியிட்டுகள்.

நவயுகா குகராஜா வணிகமாணிப் பட்டப்படிப்பை முடித்தவர். ஈழத்தின் தேசிய பாடசாலைகளில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆசிரியையாகக் கடமையாற்றிப் பின்னர் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகையாகவும் செயற்பட்டு வருகிறார்....

பகுத்தறிவு என்பது தனியே கடவுட்கோட்பாட்டை முறியடிப்பதல்ல.

கௌசி (யேர்மனி) ஏன் என்று கேட்காதுவிட்டால், மடையர் நாம் என்று கட்டிவிடும் அறிவு. நாம் ஆறறிவு மனிதர்களா? இல்லையெனில் 5 அறிவு மிருகங்களா? என்று புர்pயாது போய்விடும்....

பெண்விடுதலை பற்றிய பாரதியின் நோக்கு

சிவராஜா சிவார்த்தன்யா ஃ தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி, தரம் -12 (விஞ்ஞானப்பிரிவு) பாரதியார் பெண்கள் விடுதலையே நாட்டு விடுதலை - மானுட விடுதலையின் வேர் என்ற கருத்தை மையமாகக்...

பாலியும் பாசிபடர்ந்த சிலைகளும்!

-மாதவி.(யேர்மனி) நாம் அண்மையில் சென்ற பல்கேரியாவில் முழத்திற்கு ஒரு யுவுஆ இருந்தது. பாலியில் முழத்திற்கு ஒரு கோவில். கோவில் என்றால் சொரூபம் இருக்கும் என்று இல்லை. ஒரு...

நெல் களஞ்சியசாலைகளையும் வைக்கோலால்தான் நிரப்ப வேண்டும்.

நெல்லா? வைக்கோலா? புனித பிரியா உண்மையாகவே நாம் சுதந்திரமாகத்தான் வாழ்கிறோமா? வேறு எதில் இருந்து விடுதலை பெற்றிருந்தாலும் வாழ்க்கைச் செலவிலிருந்து நாம் இன்னும் விடுதலை அடையவில்லை. இதன்...

பெண்கள், அன்றும் : இன்றும்

சேவியர் (தமிழ் நாடு) வரலாறு எப்போதுமே பெண்களைச் சுற்றியே கட்டமைக்கப்படுகிறது என்பது தான் நிஜம். குடும்பங்கள் இல்லாமல் பழைய கால வரலாற்று நாயகர்கள் இல்லை. பெண்கள் இல்லாமல்...

உங்கள் நல் வாழ்வுக்கு பாரதி தரும் வெகுமதிகள்

- திவ்யா சுஜேன் தமிழ்ச் சுவை பருகியோர் கண்களில் காவடி ஆடாமல் இருந்திருக்காது காவடி சிந்து பாடல்கள். அத்தனை நயமும் , அழகும் கொட்டிக் கிடந்தாலும் ,இலக்கியத்...

என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகள்.

--தீபா ஸ்ரீதரன் (தைவான்) அதியமானுக்கு அவ்வை நெல்லிக்கனியைக் கொடுத்தது அவர் ஆயுளைநீட்டிப்பதற்கு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் ரகசியம் என்ன? உங்கள்...

ஒரு கல்யாணக் கதை

நவமகன் (நோர்வே) 08.12.24 ஒரு கல்யாணவீட்டிற்குச் சென்று வந்த மனநிலையிலேயே இன்றைக்கும் இருக்கின்றேன். ஆனால், சென்று வந்தது கல்யாண வீட்டிற்கல்ல, “ஒரு கல்யாணக் கதை” நாடகத்திற்கே. மண்டப...