Main Story

Editor’s Picks

Trending Story

ஆளுயரக் கட்டவுட்டும் ரத்தம் சிந்தி மடிந்த ஆடும்

விமல் சொக்கநாதன் -இங்கிலாந்து இலங்கையின் மையப் பகுதியில் இருக்கும் மலைகளாலும் நதிகளாலும் சூழப்பட்ட வனப்புமிகு கண்டி என்ற மாநகரில், பிறந்த ஒரு தமிழ் குழந்தை பிற்காலத்தில் தென்னிந்திய...

மா(ன்)மியம்

யாழ்ப்பாணத்திற்கும் மாம்பபழத்திற்கும் அப்படி ஒரு உறவு. Dr.T. கோபிசங்கர்-யாழ்ப்பாணம். மாம்பழத்துக்கு ரெண்டு ளநயளழn. ஒண்டு சித்திரையில் பூத்து கச்சான்காத்தில் கருத்தரித்து ஆடியில் பழம் வரும். இது நல்ல...

ஏழுகால் பூச்சி

-மாதவி நான் இது வரை எந்த உயிரையும் கொண்டுதீர்க்கவில்லை அனால் கொன்றதை திண்டுதீர்த்திருக்கேன். இப்ப திண்டுதீர்ப்பதையும் ஒரு பத்துவருடமாக நிறுத்தி உள்ளேன். அதனால் எனக்கு நானே ஒரு...

அண்ணாத்த

அண்ணாத்தாவைப் பார்த்து இன்னும்! இன்னும்!!மோட்டச்சைக்கிள் வாழ்வெட்டுக்கள் அதிகரிக்குமா?. ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள...

‘ஈழம்’ தொடர்பான படங்களில் நடிக்க மாட்டேன் …லொஸ்லியா

இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் செய்தி வாசிப்பாளராக கொஞ்சும் தமிழ் பேசி, தமிழகத்தில் 'பிக் பொஸ்' மூலம் தமிழ் மக்களை கவர்ந்து, பார்ப்பவர்கள் எல்லாம் 'லவ்லி' என...

இது ஒரு சுளகு மாண்மியம்

Dr. T. கோபிஷங்கர் (யாழ்ப்பாணம் அரச வைத்தியசாலை)-இலங்கை வரலாற்று காலத்தில் நெற் களத்தில் நெல்லை தூற்றிக்கொண்டிருந்த தமிழ் பெண் ஒருத்தியை தாக்க புலிவந்த போது, அதை தனது...

மெய்ப்பாடு

டோட்முன்ட் நகரத்துக்குச் சென்று சரக்குச் சாமான் வாங்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் இணைந்து பொருட்களைப் பட்டியல் போடுவார்கள். இடையிலே மனைவி அந்தப் புடவைக்கடையில் மலிவு விற்பனையாம்...

சூரியனை விடப் பெரிய நட்சத்திரம் உண்டா…?

Dr.நிரோஷன். தில்லைநாதன்.யேர்மனி இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள் உள்ளன, ஆனால் இவற்றில் எந்த நட்சத்திரம் மிகவும் பெரிதானது என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தக் கேள்விக்குப் பதிலை அறிவதற்கு...

உலகிலேயே சிறய நாடு சீலேண்ட! Sealand

பயன்படுத்தினர்.போர் முடிந்த பின், 'ரப் டவர்' எனப் பெயரிடப்பட்டு, 1956- வரை இத்துறைமுகத்தை பிரிட்டிஷார் பயன்படுத்தினர். பின், காலப்போக்கில் அப்படியே விட்டுவிட்டனர்.முன்னாள் ராணுவ அதிகாரியான ராய் பேட்ஸ்...

சிற்பியின் அபத்தமும் சித்தரிப்பின் கோளாறும்!

-- ரூபன் சிவராஜா.நோர்வே ஆண் - பெண் உறவில், திருமண அமைப்பு முறையில் பெண்களின் சிக்கல்மிகுந்த வகிபாகத்தைப் பேசுபொருளாகக் கொண்ட நாடகம் ஹென்றிக் இப்சனின் 'பொம்மை வீடு'....