தவில் கற்கமுடியாதா என்று தவித்த காலம் மாறுகிறது!
மாதவி இலங்கையில் நாதஸ்வரம் தவில் இந்த இரண்டும் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வருவதற்கு முன்னமே உச்சம் தொட்டு இருந்தகலைகளாகும். பல பாடல்கள் பாடல்களாக கேட்பதிலும் பார்க்க, நாதஸ்வரம்...
மாதவி இலங்கையில் நாதஸ்வரம் தவில் இந்த இரண்டும் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வருவதற்கு முன்னமே உச்சம் தொட்டு இருந்தகலைகளாகும். பல பாடல்கள் பாடல்களாக கேட்பதிலும் பார்க்க, நாதஸ்வரம்...
சாம் பிரதீபன் -இங்கிலாந்து நாற்றமடிக்காத ஊத்தைகளின் சொந்தக்காரன் ஒருவனைஅப்போதுதான் முதன் முதலில் சந்திக்கின்றேன். அந்த வீதி வளைவைத் தாண்டியபின் அடுக்கடுக்காய் கடைகள் நிறைந்திருந்தன. லண்டனில் றிச்மண்ட் புகையிரத...
-கௌசி.யேர்மனி மனிதன் மட்டுமே அறிவார்ந்த பிறவி என்று எம்மில் பலர் நினைத்திருக்கின்றோம். விலங்குகள், பறவைகள் தமக்கென கொள்கை, அறிவார்ந்த தன்மைகள் கொண்டுள்ளன. ழுடலஅpயைn டியவள என்று சொல்லப்படும்...
லண்டனில் 10 வருடங்களுக்கு (2011ம் ஆண்டு) முன்னர் நடைபெற்ற, துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று, இன்னும் பல தமிழர்கள் மத்தியில் நீங்காமல் நினைவில் இருக்கிறது. துஷா கமலேஸ்வரன்...
திருமதி கோகிலா மகேந்திரன்-இலங்கை. குழந்தைகளா ? அவர்கள் புதிதாய் மலர்ந்த புஷ்பங்கள், சிறுவர்களா? அவர்கள் தான் சமூகத்தின் எதிர்கால முத்துக்கள் ஆயிற்றே! இளைஞர்களா? அவர்கள்தான் ஒரு நாட்டின்...
(பயண அனுபவம்)எம். லோகேஸ்வரநாதன்காட்டுயிர் ஒளிப்படக் கலைஞன்-யேர்மனி வனங்களோடு அளவளாவி, வாழ்க்கை நடத்தும் விலங்குகளை காணவும்; ஆபிரிக்காபோகப்புறப்பட்டேன். புகைப்படக் கலை எனது வியாபார நோக்கையும் தாண்டி உயிர்மூச்சு என்று...
Dr.நிரோஷன் தில்லைநாதன்.யேர்மனி இன்று காலை சாப்பிட்ட சாப்பாடு, நேற்று பள்ளியில் நடந்த புதினம், போன வாரம் வீட்டுக்கு வந்த விருந்தினர் சொல்லிய கடி ஜோக் போன்ற அண்மையில்...
பகை ! வாழ்க்கையின் ஆனந்தங்களில் கண்ணி வெடி வைக்கும் கொடூரமான ஆயுதம். மகிழ்வின் விளை நிலங்களில் களையாய் முளைத்து, பயிர்களை மட்டுமல்லாமல் நிலத்தையே அழிக்கின்ற ஆபத்தான விஷயம்...
பிரியா இராமநாதன் -இலங்கை ஒரு தமிழ்த் திரைப்படத்தில் கடனைத் திருப்பித்தராத விவேக்கை நோக்கி இன்னொருவர் காறி உமிழ்வார் , உடனே விவேக் “ஏன்டா எங்கேடா கத்துக்கிட்டிங்க இதெல்லாம்...
உண்மையை விட சிறந்த அறம் ஒன்றும் இல்லை என்று வலியுறுத்தும் குறளை தாரகமாகக் கொண்டு இயங்கி வரும் வெற்றிமணியின் 300 ஆவது இதழ் என்பது வெள்ளி விழாக்...