கனடாவில் வெற்றிமணியின் 300 வது இதழ்!
கடந்த 12.09.2021 அன்று, கனடா நாட்டில் கவிஞர்.வி.கந்தவனம் அவர்கள் இல்லத்தில், வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களுடன், கலை இலக்கிய நண்பர்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. கவிஞர் வி.கந்தவனம்....
கடந்த 12.09.2021 அன்று, கனடா நாட்டில் கவிஞர்.வி.கந்தவனம் அவர்கள் இல்லத்தில், வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களுடன், கலை இலக்கிய நண்பர்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. கவிஞர் வி.கந்தவனம்....
(அமுதவிழாச் சிறப்புக் கட்டுரை) கே.எஸ்.சுதாகர்-அவுஸ்திரேலியா இன்று நாம் ஈழத் தமிழர்களின் புத்தகம் ஒன்று தேவைப்படும் போது, உடனே நாடிச் செல்வது இணைய நூலகம் (ழௌடயாயஅ.ழசப) ஆகும். உலகின்...
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் ஜெனிவாவில் தெரிவித்திருப்பதைப் போல சாட்சியங்களைச் சேகரிப்பதற்கான செயலகம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்குமா? என்ற கேள்விதான் ஜெனிவா...
மாதவி ஒரு குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் ஒருவேலயை முடிப்பதும் அதேசமயம் எவ்வளவு வேலைகளை முடித்தோம் என்பதும் கடும் உழைப்பாளிக்கு அவசியமாகும்.மேல் சொன்ன வரவிலக்கணத்திற்கு அமைய...
ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கிறது 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம்.படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் கதையில் கபிலனாக இடியாப்ப...
தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தோடு வளம் வருபவர் நடிகர் சூர்யா. வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று...
டிலோஜினி மோசேஸ்- (சட்டம் பயிலும் மாணவி) வடமாகாணம்;. இலங்கை விக்கிபீடியாவை வாசித்து விட்டு தேசவழமை சட்டம் ஆணாதிக்கத்தின் உச்ச வெளிப்பாடு என்று வாதம் செய்பவர்கள் தயவு செய்து...
ஏலையா க.முருகதாசன்-யேர்மனி இரசித்தல் என்பது ஒரு சுவையான உணர்வு. அதுவும் ஒரு கலை உணர்வே. பார்ப்பவரின் கேட்பவரின் இரசிக்கும் தன்மையைப் பொறுத்து அவை வேறுபடும். அசையும், அசையாத...
(அடக்கம் அமரருள் உய்க்கும்) கரிணி-யேர்மனி “நலம் வேண்டின் நாணுடமை வேண்டும்குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு”ஒருவருக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவராக இருத்தல் வேண்டும், குலப்பெருமை காத்துக்...
பொன்.புத்திசிகாமணி. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சாதனை என்பது எங்கிருந்தும் வருவதில்லை.இது தனக்குள் இருந்து வருவது. சிலருக்கு சின்னவயதிலிருந்தே இதற்கு அத்திவாரம் இடப்படும். ஆர்வம்,கனவு,ஆசை,இலட்சியம்,இவைகளுக்கான முயற்சி இந்த சாதனையைச் சாதிக்க...