என் மகனுக்கு எனது ஆறாவது கவிதை.
வாழ்க்கையில் ஒரு நாள்காதலியாரோவாகிநகர்ந்துவிடுவாள். ஒரு நாள்சினேகிதிநெஞ்சைக் குடையும்வஸ்துவாகிவிடுவாள் ஒரு நாள்ஆசிரியன்மாணவனைசபித்துச் செல்வான். ஒரு நாள்மனைவிவேறு ஒருத்தியாகவாழத் தொடங்குவாள் ஒரு நாள்சில உறவுதூரத்துப் புள்ளிகளாகிமறைந்துவிடும் ஒரு நாள்நலம்விரும்பிபார்க்கவே விரும்பாமனிதராகிவிடுவார்....

வெற்றிமணி எழுத்தாளர் கலந்துரையாடல்.
சிவகுமாரன் கலையாகவே வாழும் கலைஞர்
இலங்கை குறும் செய்தி பலகை
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
மனதை மகிழ்விக்கும் மலையகத்தின் மகத்துவம்.