Main Story

Editor’s Picks

Trending Story

ஒரே கேள்வி – இரு பதில்கள்

(பாலேந்திரா ஆனந்தராணி) கேள்வி: நாடகப் பயணத்தில் இதுவரை பொதுவெளியில் அதிகம் பகிர்ந்துகொள்ளாத மறக்க முடியாத தருணங்கள்..?ஆனந்தராணியின் பதில் :என்னுடைய நாடகப் பயணம் சந்தோசங்கள் சங்கடங்கள். சவால்கள் நிறைந்த...

கர்நாடக இசை என்றால் என்ன?

-பொ.கருணாகரமூர்த்தி பேர்லின்- யேர்மனி ஒலி, ஒளி, றேடியோ (மின்காந்த அலைகள்) எல்லாம் அலைவடிவில் எம் புலன்களால் உணரப்படுபவை, ஒரு வானொலிப்பெட்டிகூட மின்காந்த அலைகள் சுமந்துவரும் ஒலிஅலைகளின் தொடரையே...

கொரனா தடுப்பூசி பீதிகள்!

அலங்காரமாக வந்தமர்ந்தாள் அந்த பெண்மணி.சிகப்பு சேலையும் அதற்கேற்ற பொருத்தமான சட்டையும் அணிந்திருந்தாள்.நெற்றியில் பொட்டு. பூச்சூடி அலங்கரித்த முடி.வயது அறுபது மதிக்கலாம். வழமையான மாதாந்த செக்அப்பிற்காக பிரசர் கொலஸ்ரரோல்...

நடைத் தெரப்பியும் பூமிச்சிகிச்சையும்.

மங்கை அரசி.யேர்மனி சிகிச்சை என்பதோ தெரப்பி என்பதோ வைத்தியசாலைகளில் மட்டும் கொடுக்கப்படும் பயிற்சி அல்ல. நாம் நம் அன்றாட வாழ்க்கையில் முயற்சித்தால்,அனைத்து சிகிச்சைகளையும் இந்த இயற்கை எமக்காக...

என் மகனின் காதலிக்கு!

கவிதா லட்சுமி - நோர்வே……..கதவுகள் கழற்றிய சுவர்கள் இவைஎங்கினும் விரிந்திருக்கிறதுஉனது வார்த்தைகளுக்கானபிரபஞ்சவெளி எல்லைகளற்ற காற்றினைப்போலஉன் உடல் காணப்போகும்சுதந்திரப்பெருக்கு நிகழுமிடமாகுமிது மௌனங்களால் நீ அதிர்வுறத் தேவையில்லைபேச்சுக்களைப் பூக்கச்செய்தவள் தோட்டமிதுநட்சத்திரத்...

பச்சை மிளகாய்

ஜூட் பிரகாஷ் -அவுஸ்திரேலியா. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதே போல தான் , சில உணவுப் பண்டங்களிற்குப் பச்சை மிளகாய் சேர்க்காவிட்டால் அந்தப் பண்டத்தையும் குப்பையில்...

தி.ஞானகிராமனும் சினிமாவும்

கே.எஸ்.சுதாகர்-அவுஸ்திரேலியா முருகா முருகா முருகா…..வருவாய் மயில் மீதினிலேவடிவேலுடனே வருவாய்தருவாய் நலமும் தகவும் புகழும்தவமும் திறமும் தனமும் கனமும்முருகா முருகா முருகா….. இந்தப் பாடலை நான் சிறுவயதில், சீர்காழி...

அன்று ஸ்ரீமா! இன்று கொரோனா!! சில நன்மையும் கிட்டும்!!!

-மாதவி அன்று வீட்டில் முருங்கை இலை வறை, முருக்கங்காய் குழம்பு, மரவள்ளிக்கிழங்கு பாவற்காய் என்று சமைத்தால், நாம் சப்பிடமாட்டோம் என்று சும்மா எரிஞ்சு விழுவோம், எந்த நாளும்...

தமிழ் சினிமா

அடித்தட்டு மலையாள படத்தில்ஆழ்கடல் மீனவனாக ஆடுகளம் வ.ஐ.ச.ஜெயபாலன் படப்;பிடிப்பு பற்றி கூறுகையில். 16 நாட்கள் கொல்லம் கடலை மேடையாக்கி ஆடிவிட்டு வந்திருக்கிறேன். பேசும் கண்கள் என என்...

காலத்தின் கருணை

-- பொலிகையூர் ரேகா-தமிழ்நாடு பறவைக் கூட்டங்கள்எப்போதும் அழகுதான்!பார்வைகளின் வேற்றுமைகள்அவற்றைச் சீண்டாதவரை!வேடர்களின் கைகளில்புலாலாகி மரிக்காதவரை!கூண்டுப் பறவையாகிச்சுயம் இழக்காதவரை!சூழ்ச்சிகளின் பின்னால்சுதந்திரம் தொலைக்காதவரை!பறக்கத் துடித்தவற்றின் சிறகுகள்தீக்கிரையாக்கப்படாதவரை! பிறர் வலிகளைக் கொண்டாடும்வஞ்சக உலகில்சிறகுகள்...