Main Story

Editor’s Picks

Trending Story

பல தேசங்களில் இருந்தும் பல்லாயிரம் மக்கள் கூடும் பெருவிழாடோட்மூண்ட் தமிழர் தெருவிழா

-கவிதா லட்சுமி நோர்வே. ஐரோப்பிய நாட்டில் மிக முக்கியமான முன்னெடுப்பு ஜெர்மன்- டோட்முன் நகரில் நடத்தப்படும் தெருவிழா என்பது மிகையல்ல. இம்மூன்று (05இ06இ07 - 09.2025) நாட்களில்இ...

எமது வீட்டில் அதிகம் அடிபட்ட நெல்லிமரம்.நோய்களை நெருங்கவிடாத நெல்லி!

- அமரர் பொ.கனகசபாபதி (முன்னாள் அதிபர் மகாஜனாக்கல்லூரி) வளவின் பின்வேலிக்கு அண்மையாக அந்த மரம் நின்றது. நெடித்துயர்ந்த மரம். புத்து பதினைந்தடி உயரத்தில் நாலாபக்கமும் கிளைகளைப் பரப்பி...

யேர்மனியில் வெளிநாட்டவர்களுக்குஎதிரான கட்சியின் வளர்ச்சி!

வ.சிவராஜா யேர்மனி (ஆசிரியர் மண் சஞ்சிகை) யேர்மனியின் மாநிலத் தேர்தல் முடிவுகள்…யேர்மனியில் வலதுகாரிகட்சியின் பெருவெற்றி… 14.09.2025 ஞாயிற்றுக்கிழமை, ஜேர்மனியின் 16 மாநிலங்களில் ஒன்றான (NRW) நோத்றைன் வெஸ்பாளின்...

அடங்க மறுக்குதே மனம்.

-மாதவி யேர்மனி இன்னும் கொஞ்சத் தூரம் போக நிறைய இருக்கும். பொறுங்க ஐயா நான் நல்ல இடமாகப் பார்த்து நிற்;பாட்டுகிறேன்.அங்கை “நிறைய இருக்கு! “ நிற்பாட்டவும் என்பதற்குள்...

அறிவு: ஆற்றலின் நுட்பமான பயணம்.02

-தீபா ஸ்ரீதரன் - தைவான்நம் உடல்கள் வெறும் உயிர்வாழ்வதற்காக மட்டுமல்ல,அறிவாற்றல் மேம்படுவதற்காகவும் பரிணாமடைந்தன. சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் முதல் ஒருயிரணுக்கள்—புரோகாரியோட்டுகள்— பூமியின் ஆதிகாலப்...

இறந்தகாலமும் நிகர்காலமும் கை குலுக்கிய நேரம்.

-மாதவி - யேர்மனிகுழந்தைப்பருவம் யாவரும் இரசிக்கும் பருவம். யாவரும் பரவசம் கொள்ளும் காலம் அது.சில பொருட்களை பார்க்கின்றபோது எமக்குள் பல நினைவுகள் அசை போடும். அந்தப் பொருட்களுக்கு...

பரத நாட்டியத்தில் இருந்து மோகினி ஆட்டம் எவ்வேறுபாடுகளைக் கொண்டுள்ளதுயாழ்ப்பாணத்தில் நடந்தேறிய இருநாள் பயிற்சிப்பட்டறைகள்!

நிறைஞ்சனா சுரேஷ்குமார் இங்கிலாந்து மோகினி ஆட்டம் உலகளாவிய ரீதியில் மிகப்பிரபல்யமாக கலைஞர்களால் நேரடியாக பார்க்கப்படுவதோ கற்கப்படுவதோ இல்லை. ஆனால் சமூக வலைத்தளங்கள் மூலம் அறியப்பட்டு வருகின்றது. அந்த...

ஹமிஸ்டர் பீன், தேங்காய், கத்தி’ – சிறுகதை

கே.எஸ்.சுதாகர்.அவுஸ்திரேலியாதணிகாசலத்திற்கு சார்லி சப்பிளினுக்கு அடுத்ததாக மிஸ்டர் பீனைத்தான் அதிகம் பிடிக்கும். மிஸ்டர் பீனின் நகைச்சுவைக் காட்சிகளை இரசித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று விழித்துக் கொண்டார். மிஸ்டர் பீன் ஒரு...

மதிய உணவும், மதிக்கு விருந்தும்ஒன்றாகப் பந்திவைத்த ஒன்றுகூடல்.

MK TAMIL lUNCHU CLUB மாதவி. யேர்மனி கடந்த மாதம் 30ம் திகதி மில்ரன் கேன்ஸ் (Milton Keynes) நகரத்தில் உள்ள MK tamil lunch Club.UK...

நம் கவனம் 50 விநாடிக்கு மேல் நீடிக்காதா?

நீங்கள் எப்போதாவது உங்களால் எவ்வளவு நேரம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த முடிகிறது என்று யோசித்ததுண்டா? இந்தக் கேள்விக்குப் பெரும்பாலானவர்களின் பதில் „சில நிமிடங்களும் கூட இல்லை“...