Main Story

Editor’s Picks

Trending Story

அதிசயமும் அவலமும்

கனகசபேசன் அகிலன்-இங்கிலாந்து. சில வருடங்களுக்கு முன் கனடாவிற்கு சென்றிருந்தேன், அங்கிருந்து போது பிள்ளைகளுக்கு பொழுதுபோக்கிற்காக wonderland எனப்படும் இராட்டினங்கள் (Rides) நிறைந்த ஒரு விளையாட்டிடத்திற்கு சென்றிருந்தோம். என்றும்...

குருதிச்சோகை எதனால் ஏற்படுகிறது? அது குணமாக்கக் கூடிய நோயா?

குருதிச்சோகை ஏற்படுவதற்கு காரணங்கள் பல. குருதிச்சோகை நிச்சயமாகக் குணப்படுத்தக் கூடியதே. அது ஏற்பட்ட காரணத்திற்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மாறுபடும். குருதியில் ஏற்படும் நோய்களை எடுத்;துக் கொண்டால்...

தனது நேரத்தை எவருக்காகவும் பகிர்ந்து கொள்ளாத ஒரு சமூகம் உருவாகிறது!

கோதுமை மணியைப் புடைப்பது போல, காலத்தின் சக்கரம் நேரத்தைப் புடைத்து பொருளாதார மணிகளாய் சேமித்துக் கொள்கிறது. ஒரு காலத்தில் எல்லா விஷயங்களும் மிக மெதுவாக நடந்தன. அதிக...

‘கண்ணாடி வார்ப்புகள்’ 1978

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ‘கண்ணாடி வார்ப்புகள்’ஒரே நாளில் இரண்டு மேடையேற்றங்கள்! கண்டு சாதனை!!! கடந்த இதழில் நான் நடித்த ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தின் கதையின் ஒரு பகுதியை விபரித்திருந்தேன்....

கண்டிஷன்…கண்டிஷன் ..

எனக்கு வரப்போகிறவர் இப்படித்தான் இருக்கவேண்டும்எனக் கண்டிஷன் போடும் பெண்கள்! பிரியா.இராமநாதன்- இலங்கை "மணல் கயிறு " திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா ? அதில் வரும் கதாநாயகனான ளு.ஏ சேகர்...

தாய் மண்ணில்; கல்வியில் மீண்டும் எழுச்சியுறும் தமிழ் மாணவர்கள்!

தேசிய மட்டத்தில் முதல் இடம்! வ.சிவராஜா-யேர்மனி தாயகத்தில் போர் அனர்த்தங்களால் நீண்டகாலம் கல்வி வளர்ச்சியில் தமிழர்பிரதேசங்கள் பின்தங்கிய நிலையில் இருந்து வந்துள்ளன. இன்றைய கல்வி நிலையைப் பார்க்கும்போது...

இங்கிலாந்தில் மீண்டும் கல்யாணம், கச்சேரி, கொண்டாட்டங்கள் ஜூனில் தொடங்குமா?

இது திகதிகள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லசம்பவங்கள் சம்பந்தப்பட்டது! விமல் சொக்கநாதன்-இங்கிலாந்து. பிரிட்டனின் தேசிய விளையாட்டு கிரிக்கெட் அல்ல. இங்கு உதைபந்தாட்டம்-கழழவடியடட தான். சனி, ஞாயிற்றுக்கிழமைகள் என்றால் ஊரிலுள்ள...

விலங்கு மனம் – சம்பவம் (10)

கே.எஸ்.சுதாகர் ஆனந்தன் தன் இஸ்டப்படி அனுஜாவை ஆட்டிவைக்க முனைந்தான். அது சரிவராதுபோக, பத்துவருட தாம்பத்தியத்தை முறித்துக்கொண்டு, அனுஜா ஆனந்தனை விட்டுப் பிரிந்துவிட்டாள். இதை ஆனந்தன் துளியும் எதிர்பார்க்கவில்லை.”நண்பா…...

கண்டால் வரச்சொல்லுங்கள்.

செய்திகள் பல இன்று செய்திக்காகவே செய்தியாகின்றன. காலம் நேரம் பார்த்து பல சமூக ஊடகங்களில் வெற்று ஊசிகளை ஏற்றி மக்களை ஒருவித மயக்கநிலையில் வைத்திருப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்....

அந்தக் கணத்தில் இருத்தலும், நிகழ்காலத்தில் வாழ்தலும்

ஸ்ரீரஞ்சனி - கனடா கடந்தகாலத்தை மறுபரிசீலனை செய்வதில் அல்லது எதிர்காலத்தைத் திட்டமிடுவதில் எங்களை அறியாமலே எங்களின் மனம் பரபரத்துக்கொண்டிருப்பதை நாங்கள் அனைவரும் கவனித்திருப்போம். அவை சந்தோஷமான நினைவுகளாகவோ...