Main Story

Editor’s Picks

Trending Story

சீடர்

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)திருமந்திரத்தில் திருமூலநாயனார் சீடன் என்ற சொல்லால் ஞானோபதேசம் பெறும் தகுதியுடைய மாணவனையே குறிப்பிடுகின்றார். நற்குணமுடமை, உண்மை பேசுதல், அன்பு செய்தல், விவேகமுடமை, கருணையுடைமை,...

அது அப்படித்தான் என்றுதுண்டிக்கப்படும் கேள்விகள்

தோழுக்கு மேல் வளர்ந்தால் தோழமை தானே..? மனித சமுதாயத்திலும் குழந்தை முதல் முதுமைப் பருவம் வரையான காலப்பகுதியில் மனிதன் தன் ஆற்றலுக்கேற்ப அனுபவம் பெற்று வாழ எத்தனிக்கின்றான்....

சித்திரக்கவி

மனதுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவன இலக்கியங்கள். எனவே மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அனைத்துக் கலைவடிவங்களையும் இலக்கியங்கள் என்று கூறலாம். சொல்லை கவிதையாக்கினால் மகிழ்ச்சி. அக்கவிதையைப் பாடலாக்கினால் மகிழ்ச்சி. அப்பாடலை நடனமாக்கினால்...

நடுக்கம் கைநடுக்கம் போன்றவை ஏற்படுவது ஏன்?

நடுக்கம் என்றால் என்ன? பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு. மலேரியா சிறுநீர்த் தொற்று,...

தந்தையின் புரிதலும் கணவனின் புரிதலும்

நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்த அன்னை அறிமுகப்படுத்தும் முதல் கதாநாயகன் உன்அப்பாவே. எட்டி உதைத்த கால்களை கட்டி அணைத்து முத்தமிட்டு பூரித்து போவரும் அவரே. திருமணத்துக்கு...

யுரேக்கா

எங்கடை நாய் ஒவ்வொரு கதவாய் விறாண்டுது கனகசபேசன் அகிலன்- இங்கிலாந்து 1987ம் ஆண்டு, வழமை போல் பாடசாலை முடிந்து யாழ் இந்து மகளீர் பாடசாலையை தாண்டி…(நம்புங்கள், இது...

யேர்மனியில் கொரோனாவையும் ஓரங்கட்டும் வேறு சில நோய்களும், மக்களின் போக்குகளும்!

இன்றைய வாழ்வியல் சூழல் மாறுபட்டுவிட்டது. எதிலும் அவசரம், பணம் சம்பாதிக்கும் முழுநோக்கம், கணனி உலகமாகியதால் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்துவருகின்றோம். இதனால் கட்டுக்கடங்காத அவசர உணவுகள், சீனிச்சத்து நிறைந்த...

ஆமாசாமி

நானும் மருமகளும் ரயிலுக்காகக் காத்திருக்கின்றோம். இருவரும் நண்பர்களாக மனம்விட்டு பேசுவோம். வீடுவாங்குவதில் இருந்து நாய்க் குட்டிக்கு என்ன பெயர் வைப்பது வரை அலசுவோம். இப்போ ரயில் வந்தது...

கிழவி வேடம் – சம்பவம் (3)

அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதி மீது, திடீரென ஒரு பொருள் குறுக்காக எழுந்து நின்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அங்கே. மணவிழாவின் கண்கொள்ளாக் காட்சியை நேரிலும்,...